Details
அண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்)
தமிழ்மண் பதிப்பகத்தின் மிக முக்கியமான வெளியீடாக அண்ணா எழுத்துகள் உரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, மிகச் சிறப்பான அச்சாக்கத்தில் வர இருக்கின்றன.
ரூ.32,500 மதிப்புள்ள இந்த தொகுப்பு, முன்பதிவுச் சலுகை விலையாக ரூ.16,250 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நூல்கள் வெளியிடப்பட உள்ளன.