Skip to product information
1 of 1

விழிகள்

அண்ணா நாடகங்களில் எதிர்நிலை மாந்தர்

அண்ணா நாடகங்களில் எதிர்நிலை மாந்தர்

Regular price Rs. 130.00
Regular price Sale price Rs. 130.00
Sale Sold out
Shipping calculated at checkout.

அய்யாசாமி திராவிட இயக்கத்தின்பால் பற்றுடையவர். அண்ணாவின் நாடகங்களைப் பற்றிப் பல அரிய கட்டுரைகளைக் தி ரைசிங் சன் இதழில் புகழ் பெற்றவர்.

அண்ணாவின் நாடக மாந்தர்கள் அனைவரையும் இரு பிரிவாகப் பிரித்துவிடலாம். ஒன்று, சீரழிப்பவர்கள்; மற்றது, சீரழிபவர்கள் என்று கூறி, நாடகத்தில் சீரழிப்பவர்களாக வருபவர்களே எதிர்நிலை மாந்தர்கள் என்று ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

View full details