அண்ணா சில நினைவுகள்
அண்ணா சில நினைவுகள்
Regular price
Rs. 100.00
Regular price
Sale price
Rs. 100.00
Unit price
/
per
அண்ணா சில நினைவுகள்
அண்ணா சில நினைவுகள் என்ற இந்த நூலில் அண்ணாவின் கொள்கைப் பற்று, எளிமை, தோழமைப் பண்புகள் ஆகியவற்றைப் பற்றித் தன்னுடைய அனுபவங்களை மிகச்சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். பெருந்தலைவர் காமராசர் தி.மு.க. வேட்பாளர் பெ. சீனிவாசனிடம் தோல்வியுற்றபோது அண்ணா மிகவும் வருத்தப்பட்டாராம். காமராசரை எதிர்த்துத் தி.மு.க. வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்றாராம் அண்ணா. கலைஞரின் பிடிவாதத்தால் பெ.சீனிவாசன் நாகர்கோவில் தொகுதியில் நிறுத்தப்பட்டார் என்ற வரலாற்றுச் செய்தியையும் இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.