0Item(s)

You have no items in your shopping cart.

Product was successfully added to your shopping cart.

பாரதிதாசன் திருக்குறள் உரை

Quick Overview

Bharathidasan Thirukkural Uarai, Doctor S,S,Elango
எழுத்தாளர்: டாக்டர் ச.சு.இளங்கோ
பதிப்பாளர்: பாரி நிலையம்
எடை: 0.195 kg
₹140.00

Availability: In stock

Only 1 left

Details

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் செந்தமிழ் நாட்டின் இருபதாம் நூற்றாண்டின் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு பெரும் கவிஞராகத் திகழ்ந்தார் என்பது பாரோர் போற்றும் புகழ்ச்சிக்குரிய மொழியாகும். புதுமைக் கவிஞர் பாரதியாருக்குப்பின், மக்கள் கவிஞர் என்று போற்றப்படும் பெருமைக்குரியவராக விளங்கியவர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனே ஆவார். உலகில், சிலர் கவிஞர்களாகவே பிறக்கிறார்கள்; சிலர் கவிஞர்களாக ஆக்கப்படுகிறார்கள்; சிலர் கவிஞர்களாக விளம்பரப்படுத்தப்படுகிறார்கள். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் முதல்வகையைச் சேர்ந்தவர்; கவிஞராகவே பிறந்தவர்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Additional Information

தலைப்பு Bharathidasan Thirukkural Uarai, Doctor S,S,Elango
எழுத்தாளர் டாக்டர் ச.சு.இளங்கோ
பதிப்பாளர் பாரி நிலையம்
பக்கங்கள் 224
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2020
அட்டை காகித அட்டை

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.

  1. Be the first to review this product

Write Your Own Review

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Value
Price