0Item(s)

You have no items in your shopping cart.

Product was successfully added to your shopping cart.
Set Ascending Direction

Items 1 to 30 of 212 total

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5

மாபெரும் தமிழ்க் கனவு - பொருளடக்கம்

Read More

மாபெரும் தமிழ்க் கனவு

Wednesday, April 24, 2019 3:52:00 PM Asia/Calcutta

தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் ஆளுமையான பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் கொண்டுவரும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம்

Read More

தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு - பொருளடக்கம்

Read More
Comments | Posted in New Books By admin

எதற்கும் ஆதாரம் வேண்டாமா என்பவர்களுக்கு, இதோ இருக்கிறது ஏராளமான ஆதாரம் என்று எடுத்துக்காட்டப்பட்ட நூலாக 'தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு' என்ற இந்நூல் அமைந்துள்ளது. கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆய்வாளர்களின் கருத்துகள் என பல ஆதார மூலங்களைப் பயன்படுத்தி இந்நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர் முனைவர் சி. இளங்கோ. இவரது பணி தமிழக மக்களைச் சிந்திக்கத் தூண்டட்டும். வாழ்த்துகள்.

- பெ. நா. சிவம்

Read More
Comments | Posted in New Books By admin

தமிழகத்தில், சங்ககாலம் தொடங்கி இன்றுவரை ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களில் ஓர் அந்நிய மொழியான சமஸ்கிருதம் அதன் மூலம் பரப்பப்படும் வேதம், இவற்றின் செயல்பாடுகளின் பலன் என்ன என்பது பற்றி நாம் அறிய வேண்டியுள்ளது அவசியம். இந்த முயற்சியின் வெளிப்பாடே 'தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு' என்ற இந்நூலாக்கம் ஆகும்.

Read More
Comments | Posted in New Books By admin

காவிரி - அரசியலும் வரலாறும் - உள்ளே

Read More
Comments | Posted in New Books By admin

காவிரி - அரசியலும் வரலாறும்

Monday, April 22, 2019 10:30:00 AM Asia/Calcutta

''மொழிப்போர்', 'கச்சத்தீவு', 'மதுவிலக்கு வரிசையில் 'ஆர். முத்துக்குமாரின் முக்கியமான புத்தகம் இது!

Read More
Comments | Posted in New Books By admin

திமுக தமிழுக்குச் செய்தது என்ன? - பொருளடக்கம்

Read More
Comments | Posted in New Books By admin

தமிழ் மொழிக்குத் தி.மு.க ஆற்றிய தொண்டுகள், தமிழை மைய அரசின் ஆட்சிமொழியாக்க மேற்கொண்ட முயற்சிகள், இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய சுருக்கமான வரலாறு, ஈழத் தமிழர்களுக்குத் தி.மு.க. அளித்த ஆதரவு, சேதுக் கடல் கால்வாய்ப் பிரச்சினைகள், பேரறிஞர் அண்ணாவின் பெருமைக்குரிய சாதனைகள், கலைஞர் கண்ட களங்களும் வெற்றிகளும், தளபதி மு.க.ஸ்டாலின் பண்பு நலன்கள், தி.மு.க. ஆட்சியில் தமிழக வளர்ச்சி, மாநில சுயாட்சியின் தேவை முதலியன பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றள்ளன.

Read More
Comments | Posted in New Books By admin

முக்கால் நூற்றாண்டு காலமாக ஏற்பட்ட தமிழ்மொழி வளர்ச்சி வரலாற்றை இந்த நூல் தெளிவுப்படுத்துவதாக உள்ளது. பல்வேறு பதவிகளை வகித்தும் அரிய நூல்கள் பலவற்றை எழுதியும் விருதுகளும் பாராட்டுகளும் என வெற்றிகளைக் குவித்த பேராசிரியர் அ. இராமசாமி அவர்கள் இந்த நூலை உருவாக்கி இருக்கிறார். நில வரலாறு, நாகரிக வரலாறு, பண்பாட்டு வரலாறு, இதழ்கள், நூல்கள் எனப் பல்வேறு நிலையில் புலமை பெற்றிருக்கும் பேராண்மை இந்த நூலில் வெளிப்படக் காணலாம். தமிழர்கள், தமிழ் உணர்வாளர்கள் தமிழ் அறிஞர்கள் எனப் பல நிலையினரும் படித்துப் பார்க்க வேண்டிய அற்புதமான நூல். மொழிப் போராட்ட வரலாற்றை முழுமையாக விளக்கும் நூல்.

Read More
Comments | Posted in New Books By admin

Thoughts Of Periyar

Saturday, April 20, 2019 11:30:00 AM Asia/Calcutta

The collection of Thanthai Periyar thoughts compiled by Dr.K.Veeramani.

Read More
Comments | Posted in New Books By admin

திருவாருர் கே.தங்கராசு நினைவலைகள் - பொருளடக்கம்

Read More
Comments | Posted in New Books By admin

திருவாரூர் கே.தங்கராசு அய்யா அவர்களின் வரலாறு பெரியார் இயக்கத்தின் வளர்ச்சிக்கு, தமிழினத்தின் மானமீட்புக்கு, பகுத்தறிவு எழுச்சிக்கு எந்தளவிற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை படிப்போர்க்கு இப்புத்தகம் உணர்த்தும்.

Read More
Comments | Posted in New Books By admin

ஆஷ் படுகொலை - புனைவும் வரலாறும் - பொருளடக்கம்

Read More
0 Comments | Posted in New Books By admin

தரவுகளை சேகரித்து, ஒப்பிட்டு ஆதாரங்களாக முன்வைத்து ஒரு சமுகத்தின் நிகழ்வுகளை எடுத்துரைப்பது வரலாறு. ஆனால் இந்தியாவில், தமிழ் நிலத்தில், தரவுகளை, ஆதாரங்களை மறைத்து பிம்பங்களை அவை சார்ந்த கருத்துக்களை கட்டமைப்பதே வரலாறு என வழங்கும் நிலை.

Read More
0 Comments | Posted in New Books By admin

மந்திரமும் சடங்குகளும் - பொருளடக்கம்

Read More
0 Comments | Posted in New Books By admin

கத்தோலிக்கத் தேவாலயங்களில் இடம்பெறும் 'முளைப்பாரி' தொடர்பான படங்கள் இப்பதிப்பில் புதிதாக இடம்பெற்றுள்ளன.

Read More
Comments | Posted in New Books By admin

1988இல் வெளியான 'மந்திரம் - சடங்குகள்' என்ற நூலின் இரண்டாவது பதிப்பு மந்திரமும் சடங்குகளும்' என்ற தலைப்புடன் தற்போது வெளியாகிறது. முதற்பதிப்பில் இடம்பெறாத ஒன்றிரண்டு புதிய செய்திகள் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

Read More
0 Comments | Posted in New Books By admin

மந்திரமும் சடங்குகளும்

Thursday, April 18, 2019 10:30:00 AM Asia/Calcutta

சமயத்தின் முந்தைய வடிவங்களில் ஒன்று மந்திரம். மந்திரத்துடன் நெருக்கமான தொடர்புடையதாகச் சடங்குகள் சில உருவாகின. வேட்டைச் சமூகத்தில் தொடங்கி வேளாண் சமூகம்வரை மந்திரச் சடங்குகள் உருப்பெற்று வளர்ந்தன. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த சமூகங்களிலும் இவை முற்றிலும் மறைந்துவிடவில்லை. மனிதச் சமூக வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ள மந்திரமும் மந்திரச் சடங்குகளும் தமிழ்ச் சமூகத்திலும் தோன்றி வளர்ந்து மாறுதல்களை ஏற்று நிலைத்துள்ளன. இது குறித்து மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் என்ற இரு அறிவுத் துறைகளின் துணையுடன் ஆழமான கள ஆய்வின் அடிப்படையில் இந்நூல் ஆராய்கிறது.

Read More
0 Comments | Posted in New Books By admin

ஜாதியற்றவளின் குரல் - உள்ளே

Wednesday, April 17, 2019 11:31:00 AM Asia/Calcutta

ஜாதியற்றவளின் குரல் - உள்ளே

Read More
Comments | Posted in New Books By admin

ஜாதியற்றவளின் குரல்

Wednesday, April 17, 2019 11:30:00 AM Asia/Calcutta

சாதி ஒழிப்பு என்கிற மய்ய ஊற்றின் கிளை ஆறுகளாய் வாசிக்கும் மனங்களை நோக்கி வெள்ளமெனப் பாய்கின்றன ஜெயராணியின் இக் கட்டுரைகள் பார்ப்பன, சாதி இந்து மூளைகள் பேசத் தவிர்க்கிறதுயரந் தோய்ந்த அதே சமயத்தில் நிமிர்ந்து நிற்கிற மனித இருப்பின் சமூகக் கதையாடல்கள்.

Read More
Comments | Posted in New Books By admin

வெட்டுப்புலி

Wednesday, April 17, 2019 10:30:00 AM Asia/Calcutta

வெட்டுப்புலி தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுவதற்காக கையை ஓங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் சித்திரத்தின் வழியே ஒரு காலகட்டத்தின் வரலாற்றினைத் தேடிச் செல்கிறது இந்த நாவல். வெட்டுப்புலி தீப்பெட்டிக்கும், தமிழ் சினிமாவிற்கும், திராவிட இயக்கத்திற்கும் இன்றைய தேதியில் வயது முக்கால் நூற்றாண்டாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி புனைவின் வழியே ஒரு பண்பாட்டின் சுவடுகளை எழுதிச் செல்கிறார் தமிழ்மகன்.

Read More
0 Comments | Posted in New Books By admin

திராவிட இயக்கம் - நோக்கம் தாக்கம் தேக்கம் - பாதை

Read More
Comments | Posted in New Books By admin

ஒரு வரலாற்று நூலை இதன் ஆசிரியர் படிப்பவருக்கு அலுப்புத் தட்டாமல் கொண்டு செல்லுகிறார். ஆசிரியர் கோவி.லெனினின் இந்தப் பெருமுயற்சியைத் தமிழுலகம் வரவேற்றுப் போற்ற வேண்டும் என்று விரும்புகின்றோம்.

Read More
Comments | Posted in New Books By admin

இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். திராவிட சமூகத்தின் வைகறைப் பெட்டகம். தமிழினம் உணர்ந்து மதித்துப் போற்றவேண்டிய காகிதத்தாலான கருத்துக் களஞ்சியம்.

Read More
Comments | Posted in New Books By admin

திராவிட பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு) - பொருளடக்கம்

Read More
Comments | Posted in New Books By admin

திராவிடர் இயக்க (நீதிக்கட்சி) நூற்றாண்டில் திராவிடர் இயக்க முன்னோடிகள் - நிறுவனர்கள் - வார்த்தவர்களை இனிவரும் தலைமுறையும் அறிந்து, படித்துப் பயன்பெற்று நமது வேர்களின் பெருமையை - அருமையை - இன்றைய விழுதுகள் அறிந்துகொள்ள இந்நூல் ஒரு சிறந்த ஆவணம் ஆகும்!

படித்துப் பயன்பெறுக!

(கி.வீரமணி)
பதிப்பாசிரியர்
29.7.2016

Read More
Comments | Posted in New Books By admin

சாதி பற்றிய ஆய்வில் ஈடுபாடு கொண்ட எவருக்கும் ஒதுக்கப்பட முடியாத வளமாகும் இந்நூல்.

 

Read More
0 Comments | Posted in New Books By admin

சாதி பற்றிய ஆய்வில் ஈடுபாடு கொண்ட எவருக்கும் ஒதுக்கப்பட முடியாத வளமாகும் இந்நூல்.

 

Read More
0 Comments | Posted in New Books By admin

புத்தரின் வரலாறு

Sunday, April 14, 2019 10:30:00 AM Asia/Calcutta

இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சரித்திரங்கள். வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால், பௌத்தமத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப்பெறுவது இல்லை.

இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் புத்த சரித்திரம் எழுதப்பட்டது.

 

Read More
Comments | Posted in New Books By admin
Set Ascending Direction

Items 1 to 30 of 212 total

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5