கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி - பொருளடக்கம்

தலைப்பு

கலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி

எழுத்தாளர் ரவிக்குமார்
பதிப்பாளர்

கிழக்கு பதிப்பகம்

பக்கங்கள் 144
பதிப்பு முதற் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை
விலை Rs.180/-

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://www.periyarbooks.in/kalaignar-samarasamilla-samathuva-poraali.html

 

பொருளடக்கம்

 • முன்னுரை: தங்கம் தென்னரசு
 • சில வார்த்தைகள்: ரவிக்குமார்
 • காலத்தைத் தோற்கடித்த கலைஞர்
 • குறளின் புதிய குரல்
 • சமரசமில்லா சமத்துவ வேட்கை
 • குடிதழீஇக் கோலோச்சியவர்
 • கலாச்சார சுவடுகள்
 • சட்ட மேலவைக்கான போராட்டம்
 • கூட்டாட்சி சுயாட்சி
 • உயிர்காக்கும் உன்ன தத் திட்டம்
 • நரிக்குறவர்களுக்கு நலவாரியம்
 • அகதிகளை அரவணைத்த தலைவர்
 • குடிசைகளில்லா தமிழ்நாடு
 • தமிழ்ப் புத்தாண்டு என்னும் பண்பாட்டுப் போராட்டம்
 • அயல்நாடுவாழ் தமிழர்களுக்கு ஆதரவுக் கரம்
 • உயர்நீதிமன்றத்தில் தமிழ்
 • வீட்டுப் பணியாளர்களுக்கு விடிவுகாலம்
 • சமச்சீர்கல்வியும் முத்துக்குமரன் குழு அறிக்கையும்
 • பள்ளிக் கல்வியின் பொற்காலம்
 • உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
 • சட்டமன்றத்தில் அறுபது ஆண்டுகள்