மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள் - கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் – கம்யூனிஸ்ட் அறிக்கை - பொருளடக்கம்

தலைப்பு

மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள்

எழுத்தாளர் பில் கஸ்பர்|சி.ஆரோக்கியசாமி|டேவிட் ஸ்மித்|க.சுப்ரமணியன்|பரிதி|ச.பிரபுதமிழன்
பதிப்பாளர்

விடியல்

பக்கங்கள் 1 + 2 + 3 = 980
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை தடிமன் அட்டை
விலை Rs.600/-

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://www.periyarbooks.in/marxsiyam-indrum-endrum-3-books.html

கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் – கம்யூனிஸ்ட் அறிக்கை - பொருளடக்கம்

 1. 1.      மானிட வரலாற்றின் மகத்தான அரசியல் ஆவணம்
 2. 2.      கார்ல் மார்க்ஸ் - பிரெடரிக் ஏஞ்செல்ஸ்
 • புலனறி பொருளே மெய்ம்மை என்ற பார்வையில் வரலாறு
 • கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் அதன் அறிக்கை
 • சோசலிசமா? கம்யூனிசமா?
 • எதிர்ப்புகளும் எதிர்வினைகளும்
 • மார்க்ஸ் கோட்பாடுகள் நடைமுறையில் தோற்றுவிட்டன?
 • மார்க்ஸ் கோட்பாடுகள் மனித இயல்புக்கு மாறானவை:
 • மார்க்ஸ் காலத்திற்குப் பின் முதலாளியம் மாறியிருக்கிறது.
 • எனவே முதலாளியம் பற்றிய அரவது திறனாய்வு இனிமேலும் பொருந்தி வாரா:
 • அறிக்கையின் உள்ளடக்கம்
 1. 3.      மார்க்சியம்: சுருக்க வடிவில்
 2. 4.      கம்யூனிஸ்ட் அறிக்கை விளக்கங்களுடன்
 • மூலதன முதலாளிகளும் பாட்டாளிகளும்
 • பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்
 • சோசலிச கம்யூனிச இலக்கியங்கள்
  • பிற்போக்கு (பழமைக்கு திருப்பும்) சோசலிசம்
   • பெருநிலவுடைமை சமூக சோசலிசம்
   • சிறுமூலதன முதலாளி சோசலிசம்
   • ஜெர்மானிய அல்லது “மெய்" சோசலிசம்
 • பழமைக்குத் திரும்ப அழைக்கும் சோசலிசம் அல்லது மூலதன முதலாளிய சோசலிசம்
 • திறனாய்வுக்குரிய உட்டோப்பிய சோசலிசம் மற்றும் கம்யூனிசம்
 • இன்று செயல்படும் பல்வேறு எதிர்கட்சிகளுடனான உறவில் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு
 1. 5.      இணைப்புகள்
 • அறிக்கையின் இன்றையக் காலப் பொருத்தம்
 • மூலதனயியம்:
 • உழைக்கும் வகுப்பினர்
 • கம்யூனிசத்தை நோக்கி: கம்யூனிசப் பாதையில்:
 • முடிவுரை:
 • கம்யூனிசக் கோட்பாடுகள்
 1. 6.      மார்க்ஸ் - ஏஞ்செல்ஸ் பிற படைப்புகள்
 • அயற்படுதல் பற்றி மார்க்ஸ்
 • ஜெர்மனி கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கைகள்:
 • மார்ச் 1848
 • பொருள் உருவாக்கச் சமூக வாழ்க்கை
 • அடிப்படையில் மானிட வரலாறு
 • வரலாறும் புரட்சியும்
 • காலனியம், இனபேதம், அடிமைமுறை, மூலதனத் தோற்றம்
 • மார்க்ஸ் இன் மாட்சி
 1. 7.      படித்தறிவதற்கும் விவாதத்திற்குமான கேள்விகள்
 • பகுதி: 1 மூலதன முதலாளிகளும் பாட்டாளிகளும்
 • பகுதி: 11 பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்
 • பகுதி: III சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் இலக்கியங்கள்
 • பகுதி: IV இன்று செயல்படும் பல்வேறு எதிர்கட்சிகளுடனான உறவில் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு