மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள் - மாந்தர் கையில் பூவுலகு - பொருளடக்கம்

தலைப்பு

மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள்

எழுத்தாளர் பில் கஸ்பர்|சி.ஆரோக்கியசாமி|டேவிட் ஸ்மித்|க.சுப்ரமணியன்|பரிதி|ச.பிரபுதமிழன்
பதிப்பாளர்

விடியல்

பக்கங்கள் 1 + 2 + 3 = 980
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை தடிமன் அட்டை
விலை Rs.600/-

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://www.periyarbooks.in/marxsiyam-indrum-endrum-3-books.html

மாந்தர் கையில் பூவுலகு - பொருளடக்கம்

 1. முன்னுரை
 2. ஊழிக் காலங்கள்
 • புவியியல் வரலாறுச் சுருக்கம்.
 • மாந்தப் புத்தூழி (anthropocene)
 • மாந்தப் புத்தூழியில் மனிதர்கள் இயற்கைப் பன்மயத்தை ஒழித்தல்
 1. புவிக் கோளின் இயற்கைச் செயற்பாங்கைச் சிதைத்தல்
 • வடுப்படு நிலையில் உலக மக்கள் (vulnerable state)
 • இறையாண்மை முரண் (sovereignty paradox)
 1. கோளியல் எல்லைகள் (planetary boundaries)
 • வெதணநிலை மாற்றம் (climate change)
 • உயிரிக் கோளத்தின் முழுமை/நலம் குன்றுதல்
 • மீவளிமண்டலக் கமழிக் குறைப்பு (stratospheric ozone depletion))
 • கடல்க ள் புளித்த மாதல் (ocean acidification)
 • உயிரிவேதியியல் வளையங்கள் (biochemical cycles) சிதைதல்
 • நிலப் பயன்பாட்டில் (கேடு விளைவிக்கும்) மாற்றங்கள்
 • நன்னீர்ப் பயன்பாடு வேகமாகப் பெருகுதல்
 • வளிமண்ட லத்தில் புழுதிப்படலம் நிறைதல்
 • புதிய மாசுகளும் கழிவுகளும் நிறைதல்
 • கோளியல் எல்லைகளின் அண்மைக்கால அளவுகள்
 • முடிவாக
 1. கடல்களின் முதன்மை
 • இயற்கைச் சூழலைத் தக்கவைப்பதில் கடல்களின் பெரும்பங்கு
 • கடல்களில் உயிரினப் பன்மயம்
 • கடல்களில் இயற்கையழிப்பு
 1. "இயற்கைச் சீற்றங்கள் அதிகரித்தல்
 2. உணவு உற்பத்தி (வேளாண்மை, மீன்பிடித்தல்)
 • வறட்சி
 • புயல், வெள்ள ம்
 • பருவந் தவறும் மழை
 • உயிரினப் பன்மயம் அழிதல்
 • அயற்சூழல் உயிரினங்கள்
 • புவியின் வெப்பம் உயர்தல்
 • சூழல் மாசு காரணமாக விளைபொருள் தரம் குறைதல்
 • குறிப்பிட்ட சில விளைபொருள்கள் சூழல் கேடுகளால் பாதிக்கப்படுதல்
 1. தண்ணீ ர்ப் பற்றாக்குறை
 • தண்ணீ ரின் அளவும் தரமும் குன்றுதல்
 • தண்ணீர்ப் பற்றாக்குறை செயற்கையானது!
 • இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடித்தல்
 1. நலங்குன்றுதல் (உடல்/உள நோய்களும் இறப்புகளும் அதிகரித்தல்)
 • நிறுவனங்களின் உபரி ('லாப) வெறியின் விளைவுகள்
 • பிற உயிர்கள் பாதிக்கப்படுதல்
 • மனத்தளவில் பாதிக்கப்படுதல்
 • உட்சுரப்பைச் சீர்குலைக்கும் வேதிப் பொருள்கள் (Endocrine Disrupting Chemicals)
 • ஓசை மாசு
 • ஒளி மாசு
 1. இருப்பிடம், வேலை வாய்ப்பு - மனித உரிமைகள், கல்வி இழப்புகள்
 2. பிற உயிரினங்கள் வாழ்தல் - உயிரினப் பன்மயம் குறைதல்
 3. சூழலியல் மாற்றங்களைக் குறித்த சில உண்மைகள்
 • சூழல் கேடுகளைக் காலங் கடந்து அறிதல்
 • பழங்குடி மக்களே காடுகளைச் சிறப்பாகக் காக்கின்றார்கள்
 1. பகுதி 2: நோய்முதல் நாடி - மக்கள் தொகைப் பெருக்கமும் சூழல் கேடுகளும்
 • மக்கள் தொகை உயர்வு - 'பழி ஓரிடம் பாவம் ஓரிடம்
 • நம் மிதமிஞ்சிய நுகர்வு உலகை அழிக்கிறது.
 1. உணவு உற்பத்தி
 • வேளாண்மையில் தண்ணீர்ப் பயன்பாடு
 • உணவு வீணாதல்
 • (வேளாண்மையால்) உயிரினப் பன்மயம் அழிதல், காட
 • உயிர்க் கொல்லிகள் பயன்பாடு
 • மண் வளம் அபாயகரமாகக் குறைதல்
 • உணவுப் போக்குவரத்து
 1. உடை, நகை
 2. உறைவிடம், பிற கட்டுமானங்கள்
 • வீட்டுக்கு பதில் மாளிகை கட்டுதல்
 • ஆறுகளை இணைத்தல், அணைகளைக் கட்டுதல்
 • சாலைகள் முதலியன
 • தகவமைப்பு, தணிப்புச் செயல்பாடுகள் (adaptation, mitigation)
 1. மருத்துவம்
 • மருத்துவத் துறைச் செயல்பாடுகளின் விளைவாகச் சூழல் கெடுதல்
 • மயக்கம் உண்டாக்கும் வளிகள்
 • மருந்து உற்பத்தி
 • மருத்துவக் கழிவுகள்
 1. கல்வி, அறிவியல் தொழில்நுட்பச் செயல்பாடுகள்
 2. போக்குவரத்து
 3. ஆற்றல் உற்பத்தி, பகிர்வு, பயன்பாடு
 4. விளையாட்டு, பொழுதுபோக்கு, கலைகள்
 5. சடங்குகள், மதம், சுற்றுலா, மூட நம்பிக்கைகள்.
 • பக்திச் சுற்றுலா
 • சுற்றுலா
 • (ஆடம்பரத்) திருமணங்கள்
 • ஆருடம் ('சோதிடம்) உள்ளிட்ட மூட நம்பிக்கைகள்
 1. அரசாட்சி, ஊழல், இயற்கை வளங்களைக் கையகப்படுத்துதல்
 • உள்நாட்டுச் செயல்பாடுகள்
 • நாட்டிடைச் செயல்பாடுகள்
 1. போர்கள்.
 • பகுதி 3: நோய்தணிக்கும் வாய்நாடி
 1. திசை திருப்பும் முயற்சிகள்
 2. சீர்திருத்தம் கோருவோர்.
 • தனியார்மயத்தையும் உலகமயமாதலையும் ஊக்குவித்தல்
 • தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக அரசுகள் ஓரவஞ்சனையுடன் செயல்படுதல்
 • சட்டங்களைக் கடுமையாக்குதல், கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தல்
 • தொழில்நுட்பத் தீர்வுகளை முன்வைத்தல்.
 • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) உற்பத்தியைச் செயல்படுத்துதல்
 • நுகர்வைத் தவிர்த்தல்
 1. அடிப்படை மாற்றம் விழைவோர்
 • முதலாண்மைப் பொருளாதார முறைமையை ஒழிக்கவேண்டும் - ஏன்?
 • முதலாண்மைப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகள்
 • முதலாண்மையின் வலுவான அடித்தளம்
 • முதலாண்மைக்கு இன்றியமையாத பொய்கள்
 • முதலாண்மைக்கு ஏதுவான மாயைகள்
 • முதலாண்மை பயன்படுத்தும் செயலுத்திகள், தந்திரங்கள்
 • முதலாண்மைக்கு அடிப்படையான கூறுகளைக் குறித்த உண்மை என்ன?
 • முதலாண்மை – முடிவுரை
 1. ஆறறிவு படைத்த மாந்தருக்கான பொருளாதார முறைமை
 • சில வழிகாட்டும் கோட்பாடுகள், உண்மைகள்
 • ஒப்புரவியப் பொருளாதார முறைமையின் சில கூறுகள்.
 • இவற்றைச் செயல்படுத்தத் தொடங்குவது எப்படி?
 • தற்கால முன்னோடிகள்
 • புதிய பொருளாதார முறைமையில் தேவையற்ற தொழில்கள், கட்டமைப்புகள்
 • புது-தாராளமயமும் அடையாளச் செயல்பாடுகளும்
 1. முடிவுரை
 2. பின்னிணைப்பு 1:அருஞ்சொற்கள்
 3. பின்னிணைப்பு 2: அயல்மொழிப் பெயர்ச் சொற்கள், அமைப்புகள்
 4. பின்னிணைப்பு 3: பண்டங்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் தண்ணீர்
 5. பின்னிணைப்பு 4: உலகளாவிய மறைநீர்ப் பரிமாற்றம்
 6. பின்னிணைப்பு 5: தூய்மை இந்தியா, சாதி, இந்துத்துவா
 7. பின்னிணைப்பு 6: கடவுள் என்பது மாந்தக் கற்பனையே!
 8. பின்னிணைப்பு 7: எளிய மறுசுழற்சி வாழ்முறை
 9. மேற்கோள்கள்.
 10. நூலின் சாரம் - பிற்பகுதி

வண்ணப் படங்களின் தொகுப்பு