செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல் - ஆசிரியர் உரை

செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல் - ஆசிரியர் உரை

தலைப்பு

செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல்

எழுத்தாளர் பேரா.தொ.பரமசிவன்
பதிப்பாளர்

கலப்பை

பக்கங்கள் 144
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2013
அட்டை காகித அட்டை
விலை Rs.130/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/sevvi-peraa-tho-paramasivan-nerkaanalgal.html

 

ஆசிரியர் உரை

“பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல. பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர். அவர் மனித குலத்தின் விடுதலைக்காக இந்தியாவின் தென்பகுதியில் முன் வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான். எனவே அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று சொல்ல முடியுமே தவிர, தமிழர்களின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்ல முடியாது."

பெரியார் மீதான எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்குக் காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். பெரியாரைக் கொண்டாடியது அறிவுலகத்துக்கு ஒரு அடையாளம் என்று கருதப்பட்டது போல இந்தப் பத்தாண்டுகளில் பெரியாரைப் பழிப்பது என்பது அறிவுலகத்துக்கு அடையாளம் ஆகிப்போய்விட்டது.

தொ.பரமசிவன்

Back to blog