0Item(s)

You have no items in your shopping cart.

Product was successfully added to your shopping cart.
Set Descending Direction

Items 1 to 30 of 209 total

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
புத்தகத்தைப் பற்றி: தெற்கிலிருந்து ஒரு சூரியன்: கருணாநிதியின் அயராத உழைப்புக்கான மரியாதை! - ‘தி இந்து’ தமிழ்Read More
Comments | Posted in New Books By admin

நாம் திராவிடர்

Monday, March 4, 2019 11:40:00 AM Asia/Calcutta

தந்தை பெரியாரின் சிந்தனைகள் குறித்த தேடலுக்கும், தேடியப் பயன்பாடுகளைக் கணிப்பதற்கும் தேவை இருக்கிறது என்பதின் அடிப்படையில் உருவானதுதான் இந்த நூல்.Read More
Comments | Posted in New Books By admin
நாம் திராவிடர் - திராவிடப் பேரிகை: கல்விப்புலத்தில் உரத்த ஒலி - முனைவர் செ. சதீஸ்குமார்Read More
Comments | Posted in New Books By admin
நாம் திராவிடர் - நூல் அறிமுகம் - முனைவர் ப. கமலக்கண்ணன்Read More
Comments | Posted in New Books By admin
நாம் திராவிடர் - நூல் முன்னுரைRead More
Comments | Posted in New Books By admin
நாம் திராவிடர் - நூல் பதிப்புரை - காவ்யா சண்முகசுந்தரம்Read More
Comments | Posted in New Books By admin
நாம் திராவிடர் - பொருளடக்கம்Read More
Comments | Posted in New Books By admin
மக்களுக்காக அமைப்பைக் கட்டுதல், மக்களை அமைப்பாய்த் திரட்டுதல் என்னும் மகத்தான கடமையை நிறைவேற்ற, இத்தொகுப்பு வீரியம் மிக்க உந்துதலையும் வேகம் நிறைந்த ஊக்கத்தையும் அளிக்கும் என்று பெரிதும் நம்புகிறேன். --தொல்.திருமாவளவன்Read More
Comments | Posted in New Books By admin
உழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன் பெற வேண்டும். அந்த அளவுக்குச் சிறந்த சிந்தனைகளையும், விவாதிக்க வேண்டிய, சர்ச்சைக்குரிய சில கருத்துகளையும் கொண்டதுதான் இந்தப் புத்தகம். --இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிகையாளர்.Read More
Comments | Posted in New Books By admin
எழுச்சித்தமிழர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் எழுதியுள்ள 'அமைப்பாய்த் திரள்வோம்' என்ற இந்நூல் தினமும் வெளியாகும் ஆயிரக்கணக்கான நூல்களில் ஒன்றல்ல; இது ஆயிரத்தில் ஒன்று! -- கவிஞர் தணிகைச்செல்வன்Read More
Comments | Posted in New Books By admin
நன்றி நவில்வது மானுடத்தின் நனிசிறந்த நாகரிகம். அது வெறும் சொல் அல்ல; உளம் களிக்கும் உன்னத செயல்! செயல் எனினும், அது 'கடனே' என ஒப்புக்கு ஆற்றப்படும் ஒருவகை சடங்கு அல்ல; மாறாக, மற்றோரை மகிழ்வித்து - மகிழும் மகத்தான பண்பு! மற்றோர் எனில், அது உடனிருந்து, உடனுறைந்து, உடன் மகிழ்ந்து, உடன் இயங்கும் உற்றவர்கள் ஆவர்! அத்தகைய உற்றவர்கள் யாவருக்கும் ஈண்டு யானும் இன்புற்று நன்றிக்கடன் ஆற்றுவதற்கோர் நல்வாய்ப்பு இது! --தொல்.திருமாவளவன்Read More
Comments | Posted in New Books By admin
அமைப்பாய்த் திரள்வோம் - உள்ளடக்கம்Read More
Comments | Posted in New Books By admin

பெண்ணும் ஆணும் ஒண்ணு

Monday, March 11, 2019 11:52:00 AM Asia/Calcutta

ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை. -- ஓவியா

Read More
Comments | Posted in New Books By admin

ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை. -- ஓவியா

Read More
Comments | Posted in New Books By admin

ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியானவர்கள் என்னும் இயற்கைக்கு மாறான கருத்தைத் தோழர் ஓவியா நூலில் வெளிப்படுத்தவில்லை. இருவரும் வேறு வேறானவர்கள், ஆனால் சமமானவர்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதே நூலின் நோக்கமாக உள்ளது. -- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

Read More
Comments | Posted in New Books By admin

தலைப்பிலேயே தொடங்கிவிடுகிறது மரபு மீறல்! 'ஆணும், பெண்ணும்' என்று சொல்வதுதானே மரபாக இருக்கிறது? ஆனால் இந்தப் புத்தகத்தின் தலைப்பு 'பெண்ணும் ஆணும் ஒண்ணு' என்று பெண்ணை முன்னிலைப் படுத்துகிறது! பெண்ணைத் தாழ்த்துகிற, அடிமைப்படுத்துகிற எல்லா மரபுகளையும் இந்தப் புத்தகம் கேள்வி கேட்கிறது; உடைத்து நொறுக்குகிறது! -- இரா. ஜவஹர்

Read More
Comments | Posted in New Books By admin

ஆணின் முன்னேற்றம், அவனின் அறிவு, திறமை, உழைப்பைச் சார்ந்தது. பெண்ணின் முன்னேற்றம், அவள் உடல் சார்ந்தது என்ற வக்கிர புத்தியினர் வளைய வரும் நாடு இது.

உன் சுதந்திரத்தையும், விடுதலையையும், கெளரவத்தையும் நீதான் போராடி வென்றெடுக்க வேண்டும் என்ற பெண்ணுக்கான பெரியாரின் அறிவுரைகளை ஏற்று, போர்க்கோலம் பூணுவோருக்கு, ஓவியாவின் 'பெண்ணும் ஆணும் ஒண்ணும் கருத்துப் பேழையாக விளங்குகிறது.

ஓவியப் பெண்ணே! நீ வாழ்க! வளர்க!

 -- பேராசிரியர் சரசுவதி

Read More
Comments | Posted in New Books By admin

ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டியவள் பெண் என்ற கருத்து நிலைபெற்றிருக்கும் இந்தச் சமூகத்தில் பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் சேர்த்துக்கொண்டு பயணித்தால் மட்டுமே சமநிலை சமூகத்தை உருவாக்க முடியும் என்பது ஒவியாவின் நிலைப்பாடு. பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தி அவர் எழுதியிருக்கும் 30 கட்டுரைகளும் அதையே சொல்கின்றன.

-- பிருந்தா சீனிவாசன்

Read More
Comments | Posted in New Books By admin

ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை. -- ஓவியா

Read More
Comments | Posted in New Books By admin

அர்த்தமற்ற இந்து மதம் பாகம்-1

Wednesday, March 13, 2019 11:50:00 AM Asia/Calcutta

இந்து மதத்தின் இழிநிலையையும், அமைப்பற்ற தன்மையையும் இடித்துரைத்துள்ளார். - இந்து மதமேயன்றிப் பிற மதங்களும் அர்த்தமற்றவையே என்பதை 'அர்த்தமற்ற பிற மதங்கள்' என்ற தலைப்பிலே அருமையாக விளக்கியுள்ளார்.

Read More
Comments | Posted in New Books By admin

இந்து மதத்தின் இழிநிலையையும், அமைப்பற்ற தன்மையையும் இடித்துரைத்துள்ளார். - இந்து மதமேயன்றிப் பிற மதங்களும் அர்த்தமற்றவையே என்பதை 'அர்த்தமற்ற பிற மதங்கள்' என்ற தலைப்பிலே அருமையாக விளக்கியுள்ளார்.

Read More
Comments | Posted in New Books By admin

இந்து மதத்தின் இழிநிலையையும், அமைப்பற்ற தன்மையையும் இடித்துரைத்துள்ளார். - இந்து மதமேயன்றிப் பிற மதங்களும் அர்த்தமற்றவையே என்பதை 'அர்த்தமற்ற பிற மதங்கள்' என்ற தலைப்பிலே அருமையாக விளக்கியுள்ளார்.

Read More
Comments | Posted in New Books By admin

அர்த்தமற்ற இந்து மதம் பாகம்-2

Wednesday, March 13, 2019 11:53:00 AM Asia/Calcutta

தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள் கூட, இரண்டு பாகங்களையும் படிப்பார்களானால், ஏராளமாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. --மஞ்சை வசந்தன்

Read More
Comments | Posted in New Books By admin

தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள் கூட, இரண்டு பாகங்களையும் படிப்பார்களானால், ஏராளமாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. --மஞ்சை வசந்தன்

Read More
Comments | Posted in New Books By admin

அறியப்படாத தமிழ்மொழி

Friday, March 15, 2019 10:50:00 AM Asia/Calcutta

இந்த நூலை ஒரு பொழுதுபோக்காக யாரும் படித்துவிடக் கூடாது. இது ஆய்ந்து, தோய்ந்து எழுதப்பட்ட ஒரு நூல். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈராயிரம் ஆண்டுகளாக ஒரு குறுகிய பார்வை மட்டுமே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நூல் சற்று மாறுபட்டுச் சிந்திக்கிறது. தமிழில் சேர்ந்த பழைய கசடுளைக் களைவதற்கு இந்த நூல் முயல்கிறது.

--கவிப்பேரரசு வைரமுத்து (அணிந்துரை)

Read More
Comments | Posted in New Books By admin

வழக்கமான இலக்கிய/இலக்கண/கவிதை/புதினப் புத்தகம் அல்ல இது. இந்தப் புத்தகம், ‘பேசும் புத்தகம்’!

ஆம், உங்களோடு நேரடியாகப் பேசும் புத்தகம். இன்றைய விரைவுக் காலத்தில், வீட்டில் ஒருவரோடு ஒருவர் அமர்ந்து, நம் வீட்டைப் பற்றிப் பேசுதல் என்பதே குறைந்து விட்டது அல்லவா? வளரும் கால மாற்றம் என்றால் அப்படித் தான்!

ஆனால் சில இல்ல விழாக்களில், நாம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, “அட! இவ்ளோ தானா இது? இவ்ளோ நாள் இதையா புரிஞ்சிக்காம காலம் கழிச்சிட்டோம்? அடச்சே!” என்று நம்மை நாமே சிரித்துக் கொள்வதும் ஓர் இன்பம் தானே? அவ்வகையான ‘பேசும் புத்தகமே’ இது!

Read More
Comments | Posted in New Books By admin

எத்தனையோ ஊடகங்களைத் தாண்டி, தமிழ் வந்திருக்கிறது. இந்தத் தொழில்நுட்ப யுகத்தின் தோள்களில் தமிழை ஏற்றி வைத்தால் அடுத்த நூற்றாண்டுக்குத் தமிழை மிக எளிதாகக் கடத்திவிட முடியும் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். ‘அறியப்படாத தமிழ்மொழி’ என்கிற இந்த நூலைப் படியுங்கள்; கண்ணபிரான் இரவிசங்கரின் பெருமைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இது ஒரு தொடக்கம் தான்; இன்னும் இதைப் போன்ற நூல்கள் நிறைய படைக்க வேண்டும் என்று கண்ணபிரான் இரவிசங்கரை நான் வாழ்த்துகிறேன்! --கவிப்பேரரசு வைரமுத்து

Read More
Comments | Posted in New Books By admin

இந்நூல் வழக்கமான இலக்கிய, இலக்கண, கவிதை, புதினப் புத்தகம் அல்லவென்பதையும், வாசகர்களோடு நேரடியாகப் பேசும் புத்தகம் என்பதையும் எடுத்த எடுப்பிலேயே குறிப்பிடுவதைப் புதியதோர் அணுகுமுறை என்றே கருதலாம். புலவர்கள் மற்றும் அறிஞர்கள் அளவிலேயே தங்கிவிட்ட தமிழ் உண்மைகளை, வாசகர்களாகிய நாம் வாழும் வீதிகளுக்கும் வீடுகளுக்கும் எடுத்து வருவதே இந்நூலின் நோக்கம் என ஆசிரியர் குறிப்பிடுகிறார். --அ. கலியமூர்த்தி, IPS

Read More
Comments | Posted in New Books By admin

தமிழே அறியாமல் இருப்பவர்களுக்கு, மறைக்கப்பட்ட தமிழ் எங்கிருந்து தெரியும்? அது போன்றவர்களுக்கும் சரி, மொழி ஆர்வலர்களுக்கும் சரி, இந்த நூல் ஒரு கையேடு! பல அரிய உண்மைகளை எளிமையாக அறிமுகப்படுத்தும்! --கா.ஆசிப் நியாஸ், கனடா

Read More
Comments | Posted in New Books By admin

அறியப்படாத தமிழ்மொழி  --முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்

Read More
Comments | Posted in New Books By admin
Set Descending Direction

Items 1 to 30 of 209 total

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5