இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சரித்திரங்கள். வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால், பௌத்தமத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப்பெறுவது இல்லை.
இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் புத்த சரித்திரம் எழுதப்பட்டது.
Read More

மொழிப்போர் - களம்
Read More
திராவிட இயக்க வரலாறு, தமிழக அரசியல் வரலாறு வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கியப் படைப்பு இது.
Read More
சாதியை அழித்தொழித்தல் - பொருளடக்கம்
Read Moreடாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 'சாதியை அழித்தொழித்தல்', அது யாருக்காக எழுதப்பட்டதோ அந்த வாசகர்களை இன்னமும் தேடிக்கொண்டிருக்கும் ஒரு பனுவல்.
Read Moreபுரோகிதம்-ஜோதிடம்-மாந்திரிகப் பித்தலாட்டங்கள் - பொருளடக்கம்
Read Moreஇந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் தமது கருத்துக்கு ஆதரவானவர்களோடு இணைந்து செயல்பட்டு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். எனவே அவரது கருத்துகள் அடங்கிய இரண்டு நூல்களை எமது அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது.
டாக்டர் கோவூர் அவர்களின் அனைத்துக் கட்டுரைகளும் (திரும்பக் கூறல் தவிர) இத்தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் வாசகர்களின் புரிதலுக்காக நூல்களின் தலைப்பு உள்ளடக்கத்திற்கேற்ப வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பெரியார் - பொருளடக்கம்
Read Moreகேரளத்தில் நடந்த பொதுக்கூட்டங்கள். மாநாடுகளில் பெரியார் பங்கெடுத்துக் கொண்டு அம்மக்களிடம் செய்த சுயமரியாதைப் பிரச்சாரத்தையும் அப்பிரச்சாரத்தின் விளைவாக நிகழ்ந்த மாற்றங்கள் குறித்தும் குடி அரசு இதழில் வெளியான செய்திகளைத் தொகுத்து வெளியிடுகிறோம்.
Read Moreசேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் - உள்ளடக்கம்
Read Moreவைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப்போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும், ஒரு குழந்தை உண்பதைப் பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தைக் கொண்டதல்ல. வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லும் பொழுதும், கண்ணால் பார்க்கக் கூடாது என்று சொல்கிறபொழுதும் சொல்கிறவர்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டு சொல்லுகின்றனர் என்பதைப் 'பற்றித்தான் யோசிக்க வேண்டும்.
பெரியார் (1925)
Read Moreமகாத்மா ஜோதிராவ் புலே - உள்ளடக்கம்
Read Moreஉணர்வுப்பூர்வமான ஒருமைப்பாட்டையே உண்மையான இலட்சியமாகக் கொண்டவர்களுக்கும், இந்திய விடுதலைக்கு ஒரு மனிதநேயச் சமூகப் பொருளாதார உள்ளடக்கம் தந்தவர்களுக்கும் ஜோதிராவின் வாழ்க்கை நிச்சயம் எழுச்சியைத் தரும்.
Read Moreஸ்டீபன் ஹாக்கிங் - வாழ்வும் பணியும் - உள்ளடக்கம்
Read Moreஸ்டீபன் ஹாக்கிங் பற்றி எழுதப் பலமுறை அவரை நேர்முகம் கண்டார். பல ஆராய்ச்சிகள் செய்தார். ஸ்டீபன் இறை நம்பிக்கை இல்லாதவர். ஆனால் கிட்டி ஆழ்ந்த இறைப்பற்று உள்ளவர். எனவே, நூலில் கிட்டி ஸ்டீபனிடத்தில் இறை உணர்வு இருக்கிறது என்று காட்ட முயல்வதைப் பார்க்கிறோம்.
Read Moreஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை எல்லா வயதினரையும் ஊக்கப்படுத்தும் ஒரு அருமருந்து. அவர் தலைசிறந்த இயற்பியல் அறிஞர் அண்ட வெளி இயலில் முதன்மையானவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை கிட்டி ஃபெர்கூசன் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு அரிய நூலாகப் படைத்துள்ளார்.
Read More
''சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்பதே பாரதியின் அறைகூவல். இந்த வழியில் வந்த ஒரு நல் முயற்சிதான் உங்கள் கைகளில் இருக்கும் இந்தப் புத்தகம்.

எனக்குப் புதிதாய்க் கிடைத்த வெளிச்சத்தில் இரண்டாம் பதிப்பை நன்கு துல்லியப்படுத்திக் கொண்டுவர வேண்டுமெனக் கருதினேன். எனவே வரிக்கு வரி பழைய மொழி பெயர்ப்பை ஆங்கில மூலத்துடன் ஒப்புநோக்கி நடையைச் சரளப்படுத்தினேன், மேலும் திரு மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட ஆளுமைகளுடன் கலந்துரையாடி அறிவியல் நேர்த்தி குன்றாது கூர்மைப்படுத்தினேன்.
Read More
இன்று தமிழகத்தில் கொடும் வன்மம் தெறித்திடும் தனிமனித மோதல் ஒன்றை கட்டுரை எனும் வடிவம் உருவாக்கியிருக்கிறது. ஒரு வகையில் மிதவாத அல்லது சந்தர்ப்பவாத இந்து குரலுக்கும், தீவிரவாத இந்து குரலுக்கும் இடையே நிகழும் மோதல் இது என்றே சொல்ல வேண்டும். இந்தியாவில் இன்று நிலவும் தமக்குச் சாதகமான அதிகார சூழலினால் தீவிர இந்து குரல், சந்தர்ப்பவாத இந்து குரலை திராவிட மற்றும் தமிழ்த்தேசிய வாதத்தின் பக்கம் திருப்பிவிட்டு மேல் கையெடுக்க நினைக்கிறது. இது தமது அதிகார மற்றும் கருத்தியல் உறுதிப்பாட்டுக்கும், அரசியல் அறுவடைக்கும் உதவும் என்பது அவர்களின் கணக்கு.

சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது.
Read Moreமானிடத்தின் மகத்துவத்திற்கு ஏற்றம் கொடுத்தும் 'தொல்லுலக மக்கள் எல்லாம் ஒன்றே என்று உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தும் பாடியவர் பாவேந்தர் பாரதிதாசன். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற சுங்கச் சான்றோரின் உலகளாவிய பார்வை பாவேந்தர் பாரதிதாசனின் பாடலில் கருக்கொண்டு உருவாகி வெளி வந்துள்ளது.

Read Moreதன்னேரில்லாத தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடிய பழந்தமிழ் மரபை முறித்து மாடு மேய்ப்பவன், தறித் தொழிலாளி, உழவன், உழத்தி, கோடாலிக்காரன், கூடை முறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், தபால்காரன், சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் முதலிய உழைக்கும் மக்களை வைத்துப் பாடி இலக்கியத்தில் பெரும் புரட்சியை விளைவித்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.
இந்நூலாசிரியர் முனைவர் ச.சு.இளங்கோ பாரதிதாசன் ஆய்வில் ஆழங்கால் பட்டவர். அவர் பாரதிதாசனின் திராவிட இயக்கத் தொடர்பை இந்நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
ஒரு புத்தகம் பிடித்திருப்பதும் பிடிக்காமலிருப்பதும், மனிதர்களின் ருசியைப் பொறுத்த விஷயம் மட்டுமல்ல, அவர்களின் திறமையைப் பொறுத்ததுங் கூட. எந்த ஒரு புத்தகமும் எல்லோருக்கும் திருப்தியைக் கொடுப்பதில்லை. இந்த விதிக்கு விலக்காக, "வால்காவிலிருந்து கங்கை வரை” மட்டும் எப்படியிருக்க முடியும்?
Read Moreஒரு புத்தகம் பிடித்திருப்பதும் பிடிக்காமலிருப்பதும், மனிதர்களின் ருசியைப் பொறுத்த விஷயம் மட்டுமல்ல, அவர்களின் திறமையைப் பொறுத்ததுங் கூட. எந்த ஒரு புத்தகமும் எல்லோருக்கும் திருப்தியைக் கொடுப்பதில்லை. இந்த விதிக்கு விலக்காக, "வால்காவிலிருந்து கங்கை வரை” மட்டும் எப்படியிருக்க முடியும்?
Read Moreசமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் முதலியவைகளைப் பற்றித் தத்துவ ரீதியாக, "மனித சமுதாயம்" என்ற ஒரு பெரிய நூலை எழுதி இருக்கிறார். அவரே கூறியிருப்பதுபோல், அந்த முக்கியப் பிரச்னைகளைச் சாதாரண ஜனங்களும் புரிந்து கொள்வதற்காக இந்த "வால்காவிலிருந்து கங்கை வரை"யை எழுதியிருக்கிறார். இது அவருடைய சிறந்த சிருஷ்டிகளுள் ஒன்று.
Read More