Please note that, due the ongoing lockdown, deliveries will be delayed. You can continue to place orders, but they will be processed after the lockdown is lifted!

0Item(s)

You have no items in your shopping cart.

Product was successfully added to your shopping cart.

புத்தரின் தவமும் தத்துவங்களும்

Quick Overview

Buddharin Thavamum Thaththuvamum, P.Ramasamy
எழுத்தாளர்: P.ராமசாமி
பதிப்பாளர்: வ.உ.சி.நூலகம்
எடை: 0.785 kg
₹650.00

Availability: In stock

Only 1 left

Details

புத்த பெருமானைப்பற்றிய சரித்திர ஆதாரங்கள் குறைவு; கற்பனைக் கதைகளே அதிகம்; பௌத்தத் திருமுறைகளிலிருந்து சில குறிப்பிட்ட சரித்திர ஆதாரங்களே கிடைக்கின்றன. அவைகளில் புத்தர் தமது சுயசரிதையைத் தாமே கூறியுள்ள பகுதிகள் மேலும் சுருக்கமானவை. சரித்திரக் குறிப்புகளை மட்டும் ஆதாரமாய்க் கொண்டு எழுதினால், நூல் சதையற்ற எலும்புக்கூடு போல் இருக்கும். கதைகளையே ஆதாரமாய்க் கொண்டு எழுதினால் புதிய புராணமாகிவிடும். எனவே சரித்திரம்,புராண வரலாறு ஆகிய இரண்டையும் துணை கொண்டு எழுதப் பெற்ற நூல்.

Additional Information

தலைப்பு Buddharin Thavamum Thaththuvamum, P.Ramasamy
எழுத்தாளர் P.ராமசாமி
பதிப்பாளர் வ.உ.சி.நூலகம்
பக்கங்கள் 656
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2018
அட்டை உறையிடப்பட்ட தடிமனான அட்டை

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.

  1. Be the first to review this product

Write Your Own Review

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Value
Price