0Item(s)

You have no items in your shopping cart.

Product was successfully added to your shopping cart.

புத்தரின் வரலாறு

Quick Overview

Buddharin Varalaaru, Mayilai Seeni Venkatasamy
பதிப்பாளர்: Ethir Veliyeedu
எடை: 0.175 kg
₹100.00

Availability: Out of stock

Details

நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள். பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும்

அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன. பகவன் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும்போது. தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது.

இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சரித்திரங்கள். அந்த அற்புதச் செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால், பௌத்தமத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப்பெறுவது இல்லை.

இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் புத்த சரித்திரம் எழுதப்பட்டது.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

புத்தரின் வரலாறு

Additional Information

தலைப்பு Buddharin Varalaaru, Mayilai Seeni Venkatasamy
எழுத்தாளர் மயிலை சீனி.வேங்கடசாமி
பதிப்பாளர் Ethir Veliyeedu
பக்கங்கள் 144
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2013
அட்டை காகித அட்டை

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.

  1. Be the first to review this product

Write Your Own Review

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Value
Price