தன்னேரில்லாத தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடிய பழந்தமிழ் மரபை முறித்து மாடு மேய்ப்பவன், தறித் தொழிலாளி, உழவன், உழத்தி, கோடாலிக்காரன், கூடை முறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், தபால்காரன், சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் முதலிய உழைக்கும் மக்களை வைத்துப் பாடி இலக்கியத்தில் பெரும் புரட்சியை விளைவித்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.
இந்நூலாசிரியர் முனைவர் ச.சு.இளங்கோ பாரதிதாசன் ஆய்வில் ஆழங்கால் பட்டவர். அவர் பாரதிதாசனின் திராவிட இயக்கத் தொடர்பை இந்நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும்
திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - பதிப்புரை
தலைப்பு | Dravida Iyakkamum Pavendhar Bharathdasanum, Doctor S,S,Elango |
---|---|
எழுத்தாளர் | டாக்டர் ச.சு.இளங்கோ |
பதிப்பாளர் | New Century Book House |
பக்கங்கள் | 406 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2016 |
அட்டை | காகித அட்டை |