Please note that, due the ongoing lockdown, deliveries will be delayed. You can continue to place orders, but they will be processed after the lockdown is lifted!

0Item(s)

You have no items in your shopping cart.

Product was successfully added to your shopping cart.

ஈ.வெ.ரா.வாழ்வும் பணியும்

Quick Overview

Ee.Ve.Ra.Vaazhvum Paniyum, N.Ramakrishnan
எழுத்தாளர்: N.ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: Bharathi Puthagalayam
எடை: 0.270 kg
₹200.00

Availability: In stock

Only 1 left

Details

பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிதையும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இதனால்தான் தமிழ்மண்ணில் ஒருமாற்றம் வேண்டும் என்று விரும்பும் எவரும் பெரியாரை மறந்துவிட்டு சிந்திப்பது நடக்காத ஒன்று. அவருடைய தாக்கத்தை மறப்பது வரலாற்றை மறைப்பதற்கு ஒப்பாகும். ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், மகாத்மா ஜோதிபா புலே போன்ற தலைசிறந்த சமூக சீர்திருத்த முன்னோடிகளின் வரிசையில் வரும் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைக் குறித்து விருப்பு வெறுப்பின்றி செய்யப்படும் விஞ்ஞான அடிப்படையிலான முறையான பகுப்பாய்வுகள் தமிழகத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றன. இதற்கு இந்நூல் பெரிதும் உதவும்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

ஈ.வெ.ரா.வாழ்வும் பணியும்

ஈ.வெ.ரா.வாழ்வும் பணியும் - நன்றியும் வணக்கமும்

ஈ.வெ.ரா.வாழ்வும் பணியும் - பொருளடக்கம்

Additional Information

தலைப்பு Ee.Ve.Ra.Vaazhvum Paniyum, N.Ramakrishnan
எழுத்தாளர் N.ராமகிருஷ்ணன்
பதிப்பாளர் Bharathi Puthagalayam
பக்கங்கள் 224
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.

  1. Be the first to review this product

Write Your Own Review

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Value
Price