Skip to product information
1 of 2

திருமகள் நிலையம்

என் தம்பி வைரமுத்து கலைஞர் சொற்பொழிவுகள்

என் தம்பி வைரமுத்து கலைஞர் சொற்பொழிவுகள்

Regular price Rs. 150.00
Regular price Sale price Rs. 150.00
Sale Sold out
Shipping calculated at checkout.

உரைகளில் கலைஞரின் பரந்த அறிவு - பாசாங்கில்லாத அன்பு - செல்லக் கோபம் - சிக்கனமில்லாத பாராட்டு - தனது பகுத்தறிவுத் தராசில் படைப்புகளை எடைபோடும் கண்டிப்பான கறார்த்தனம் - தனக்குப் பின் வந்த தலைமுறையை வாழ்த்தி வளர்க்கும் பெருந்தன்மை - மேற்கோள்களைக் கொத்தியெடுக்கும் கூர்மை - கிள்ளுகிற, ஆனால் ரத்தங்கட்டாத நகைச்சுவை - இவைகளையெல்லாம் அடுத்தடுத்து அனுபவிக்கிறபோது கலைஞரின் இருப்பு என் கவிதைக்குப் பெரும்பலம் என்று எண்ணிக் கொண்டேன்.


"யானை போல் இருந்து அதன் வால் போல் இளைத்த நதி"
அபாரமான கற்பனை! நீங்கள் ஐந்து நிமிடம் கைதட்டலாம். முத்தமிழறிஞர் கலைஞர் (தமிழுக்கு நிறம் உண்டு வெளியீட்டு விழாவில்)

 

View full details