இந்து மதம் எங்கே போகிறது என்பது அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் இந்து மதம் தோற்றம் மற்றும் அதன் தத்துவ வளர்ச்சி, இந்து சமய பெரியோர்களைப் பற்றி விவரிக்கப்பெற்றுள்ளது. இந்த நூலை நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இப்புத்தகத்தின் இரண்டாவது பாகம் சடங்குகளின் கதை என்று வெளிவந்துள்ளது.
நன்றி:https://ta.wikipedia.org/wiki/
தலைப்பு | Hindhu Madham Enge Pogirathu?, Agnihotram Ramanusa Tattaccariyar |
---|---|
எழுத்தாளர் | அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார் |
பதிப்பாளர் | நக்கீரன் வெளியீடு |
பக்கங்கள் | 352 |
பதிப்பு | ஏழாவது பதிப்பு - 2017 |
அட்டை | காகித அட்டை |