Skip to product information
1 of 2

நக்கீரன் பப்ளிகேஷன்

இளமை எனும் பூங்காற்று

இளமை எனும் பூங்காற்று

Regular price Rs. 125.00
Regular price Sale price Rs. 125.00
Sale Sold out
Shipping calculated at checkout.
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்னும் பெருமிதத்திற்கேற்ப நம் அடுத்த தலைமுறையினர் அறிவியல் தொழில்நுட்பக் கல்விகளில் மேலோங்கி நிற்கின்றனர். உலகமே வியக்கும் அளவிற்குக்கூட நம் தமிழ்ப் பிள்ளைகளின் கணிப்பொறி உள்ளிட்ட அறிவியல் அறிவு, மிகச் சிறந்து விளங்குகின்றது. எனினும் வாழ்க்கை குறித்தும், உலகம் பற்றிய தேடல்கள் குறித்தும், சமூக வாழ்வின் சமத்துவம், சகோதரத்துவம், குறித்தும் நம் பிள்ளைகளோடு நாம் பேச வேண்டியுள்ளது.

View full details