Skip to product information
1 of 2

எதிர் வெளியீடு

இந்தியா எதை நோக்கி

இந்தியா எதை நோக்கி

Regular price Rs. 200.00
Regular price Sale price Rs. 200.00
Sale Sold out
Shipping calculated at checkout.

சங்பரிவாரங்களின் சகிப்பின்மை நரேந்திர தபோல்கர்,கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது. கருத்துரிமை, பேச்சுரிமை துப்பாக்கிமுனைகளில் கேள்விக் குறிகளாகின்றன. அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார். இந்தியாவின் பிரதமர் மோடியோ தனது நீடித்த மௌனங்களால் இவற்றுக்கு ஆதரவான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறார். இவற்றைக் கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளைத் திருப்பியளிக்கும்போது 'அரசியல் பின்னணி' என ஏகடியம் செய்யப்படுகின்றனர்.
இந்த அநாகரிகர்களுக்கெதிராக, நமது நாட்டின் பன்முகத் தன்மையை, மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புகளைப் பாதுகாக்க இவற்றில் நம்பிக்கை கொண்ட அனைவரும் களமிறங்க வேண்டிய தருணம் இது. அந்தப் போராளிகளின் களத்தில் ஒரு கருவியாக இந்தக்கட்டுரைகளைத் தமிழில் 'இந்தியா எதை நோக்கி...?' என்ற நூலாக வெளியிடும் எதிர்வெளியீட்டுக்கு எனது பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்....

View full details