உலகில் கைத்தொழிலை விடுத்து சுற்றுலாவுக்குத்தான் கைத்தொழில் என்ற சொல் பயன்படுத்துவார்கள். (tourism industry) பிறகு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கைத்தொழிலே இந்த "இஸ்லாமிய வெறுப்பு" எனும் கைத்தொழில் (islamophobia industry) இது தொடர்பான பல கட்டுரைகள் அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்களில் வந்தவண்ணமிருக்கின்றன. எமது நாட்டில் அவ்வளவாக இன்னும் புரியப்படவில்லை. என்றாலும் இதுபற்றிய ஓர் அறிமுகமாக இக் கட்டுரை.இது 9/11 க்குப் பிந்திய காலத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு தொழில் முயற்சியாக உள்ளது. நாம் எல்லோரும் அறிந்து வைத்திருப்பது போல் உலகு இல்லை. நமக்குத் தெரியாத ஒரு சமூகம் உலகிலுள்ளது.
அதுதான் "இரகசியச் சமூகம்/ திரைமறைச் சமூகம்" (secret society/silent society) இவர்கள்தான் உலகின் ஜாம்பவான்கள். இவர்கள் சிறிய தொகையினர். இவர்களில் அதிகமாக யூதர்களே (Jews Lobby) உள்ளார்கள். இவர்களே உலக நடைமுறையைத் தீர்மானிக்கும் சக்தியுடையோராகும். இவர்களூடாக அமெரிக்காவுக்கு வந்து அங்கிருந்து பல நாடுகளுக்கும், மத்திய கிழக்கு மன்னர்களூடாக அங்கும் பரவலடையும். இவர்களின் புதிய படைப்பே மேலுள்ள கைத்தொழிலாகும்.
நன்றி:https://www.amazon.in/
தலைப்பு | Islaamiya Veruppu Thozhil, Nathan Leen |
---|---|
எழுத்தாளர் | நாதன் லீன் |
பதிப்பாளர் | அடையாளம் |
பக்கங்கள் | 342 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2018 |
அட்டை | காகித அட்டை |