Skip to product information
1 of 2

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்

கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்

கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்

Regular price Rs. 15.00
Regular price Sale price Rs. 15.00
Sale Sold out
Shipping calculated at checkout.
கடவுள் உண்டாக்கப்பட்டதா? (கிரியேஷனா?) (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா?) (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? (நேச்சுரா?) (Nature) - இதை முதலில் முடிவு செய்துகொள். நான் சொல்வதன் கருத்து கடவுள் கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல, தானாகத் தோன்றியதுமல்ல, முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை அதாவது கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக்கொண்டாலோதானே கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ளவேண்டும்
View full details