தந்தை பெரியார் முதல் தேசியத் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், நீதியரசர்கள், தமிழகத்தில் உள்ள தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளவர்களின் கருத்துக்கள் மிக அருமையாகத் தொகுக்கப் பட்டுள்ளது. கழக உடன்பிறப்புகளின் கைகளில் தவழ வேண்டிய ஒரு சிறந்த நூல்.
தொடர்புடைய பதிவுகள்:
கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும்
கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும் - வாழ்த்துரை
தலைப்பு | Kalaignaraip Pattri Perariganarum Pira Arignarkalum, Munaivar Su.Ezhumalai |
---|---|
எழுத்தாளர் | முனைவர் சு.எழுமலை |
பதிப்பாளர் | Paavai Pathippagam |
பக்கங்கள் | 350 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2018 |
அட்டை | தடிமனான அட்டை |