தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் நூல் இது. கேரள பகுதிகளில் பெரியார் ஆற்றிய பணிகள் குறித்த அரிய பல கட்டுரைகளை தொகுத்திருக்கிறார் தோழர் கா.கருமலையப்பன்.கேரளத்தில் நடந்த பொதுக்கூட்டங்கள். மாநாடுகளில் பெரியார் பங்கெடுத்துக் கொண்டு அம்மக்களிடம் செய்த சுயமரியாதைப் பிரச்சாரத்தையும் அப்பிரச்சாரத்தின் விளைவாக நிகழ்ந்த மாற்றங்கள் குறித்தும் குடி அரசு இதழில் வெளியான செய்திகளைத் தொகுத்து வெளியிடுகிறோம்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தலைப்பு | தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் நூல் இது. கேரள பகுதிகளில் பெரியார் ஆற்றிய பணிகள் குறித்த அரிய பல கட்டுரைகளை தொகுத்திருக்கிறார் தோழர் கா.கருமலையப்பன். |
---|---|
எழுத்தாளர் | கா.கருமலையப்பன் |
பதிப்பாளர் | தந்தை பெரியார் திராவிடர் கழகம் |
பக்கங்கள் | 256 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2017 |
அட்டை | காகித அட்டை |