இந்நூலை உருவாக்க, கணினியில் தட்டச்சு, செய்து கொடுத்த திருமதி. சுகந்தி, திரு. மு. முனியசாமி ஆகி யோர்க்கும் பிழைகளைத் திருத்தம் செய்து கொடுத்து உதவிய கவிஞர் தமிழேந்தி, க.குயில் மொழி ஆகியோருக்கும் மேல் அட்டையை வடிவமைப்பு செய்து கொடுத்த தோழர் இரா. சபாநாயகம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தலைப்பு | Kovil Nulaivup Poraattangalil Dravidar Iyakkangalin Pangerppu, Vaalasa Vallavan |
---|---|
எழுத்தாளர் | Vaalasa Vallavan |
பதிப்பாளர் | Arul Bharathi Pathippagam |
பக்கங்கள் | 264 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2013 |
அட்டை | காகித அட்டை |