தலைப்பு | 1925 முதல் 1949 வரை, குடியரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய இதழ்களில் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 42 புத்தகங்கள். |
---|---|
எழுத்தாளர் | பெரியார் |
பதிப்பாளர் | பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் |
பக்கங்கள் | No |
பதிப்பு | No |
அட்டை | தடிமனான அட்டை |
குடியரசு இதழ்களின் தொகுப்பு என்பது, திராவிட இயக்கத்தின் மூல நூலகம் போல்!
பெரியார் பற்றி, பெரியார் எழுத்திலேயே.. புனைவு/ துதிகள் இன்றி அறிய, இந் நூலே பேருதவி!
ஆனால் மிகவும் விரிவு என்பதால், வாசிப்பும் பொறுமையும் தேவை!
எதுவாயினும்.. பெரியார் உரைத்த கருத்தென்ன? போராட்ட நுட்பம் என்ன? வெற்றி என்ன? - பல இதழ்களையே ஒருங்கு தொகுத்து, வரலாற்றை.. பழச்சாறு குவளைக்குள் தரும் நூல்! Collector's Edition! Must for all Dravida Iyakka / Periyar Honey Bees!