0Item(s)

You have no items in your shopping cart.

Product was successfully added to your shopping cart.
  • மகாத்மா ஜோதிராவ் புலே மகாத்மா ஜோதிராவ் புலே

மகாத்மா ஜோதிராவ் புலே

Quick Overview

Mahatma Jothirav Phule
எழுத்தாளர்: தனஞ்செய் கீர்
பதிப்பாளர்: Chinthan Books
எடை: 0.415 kg
₹350.00

Availability: In stock

Only 1 left

Details

தீண்டத்தகாதவர்களுக்காகவும், பெண்களுக்காகவும் மகாராட்டிர மாநிலத்தில் பள்ளிகளைத் துவக்கிய முதல் இந்தியர் ஜோதிராவ் தான். சூத்திரர்கள், ஆதிசூத்திரர்கள், பெண்கள் ஆகியோர் மத்தியில் நிலவி வந்த அறியாமையையும், மூடநம்பிக்கையையும் அகற்றவும், அவர்களின் அடிமை விலங்குகளை உடைத்தெறியவும் இவர் விரும்பினார்.

இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய நிறுவனரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதத் திட்டமிட்டிருந்தார்.

புத்தர், கபீரைப் போலவே ஜோதிராவையும் தன் தலைவராக அவர் மதித்து வந்தார்.

நவீன இந்தியாவில் உரத்துக்கூவிய முதல் இந்தியரான ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்று நூலைப் பொதுமக்கள் முன்வைக்கிறேன்.

--தனஞ்செய் கீர்

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

மகாத்மா ஜோதிராவ் புலே

மகாத்மா ஜோதிராவ் புலே - உள்ளடக்கம்

Additional Information

தலைப்பு Mahatma Jothirav Phule
எழுத்தாளர் தனஞ்செய் கீர்
பதிப்பாளர் Chinthan Books
பக்கங்கள் 432
பதிப்பு முதற் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.

  1. Be the first to review this product

Write Your Own Review

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Value
Price