0Item(s)

You have no items in your shopping cart.

Product was successfully added to your shopping cart.

மதங்களும் சில விவாதங்களும்

Quick Overview

Mathankalum Sila Vivaadhangalum, Dharumi
எழுத்தாளர்: தருமி
பதிப்பாளர்: Ethir Veliyeedu
எடை: 0.285 kg
₹250.00

Availability: In stock

Only 3 left

Details

மத நம்பிக்கைகள் பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும் பிறப்பினால் ஒரு மதத்தில் இருப்பவர் கள் தங்கள் சமய நம்பிக்கைகளை கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில் அ வர்க ளுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே 'கண்ணாடி வழியே பார்த்துத்தான் பழக்கம். அந்தக் கண்ணாடியைக் கழட்டுவதே 'பாவம்' என்ற நினைப்பில் வாழ்வதுவே நமது வழக்கம். ஒரு சிலருக்கு சில ஐயங்கள் ஏதேனும் எழலாம். அவ்வப்போது தலைகாட்டும் இந்த ஐயங்களை அவர்களது நம்பிக்கைகள் பொதுவாக ஆழப் புதைத்து விடும். இந்த ஐயங்களின் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி விவாதப் பொருளாக மாற்றியுள்ளார் நூலாசிரியர்.

இந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியிலும் நேர்மை, வெளிப்படைத் தன்மை, நாகரிகம் என்னும் உயர் பண்பு, அறிஞர்களுக்கே உரித்தான துணிவு, தங்கு தடையற்ற நடையழகு போன்ற அரிய பண்புகள் இழையோடுவதைக் காணலாம்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

மதங்களும் சில விவாதங்களும்

மதங்களும் சில விவாதங்களும் - பொருளடக்கம்

Additional Information

தலைப்பு Mathankalum Sila Vivaadhangalum, Dharumi
எழுத்தாளர் தருமி
பதிப்பாளர் Ethir Veliyeedu
பக்கங்கள் 240
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.

  1. Be the first to review this product

Write Your Own Review

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Value
Price