Skip to product information
1 of 2

தலித் முரசு

நான் இந்துவாக இறக்கப் போவதில்லை

நான் இந்துவாக இறக்கப் போவதில்லை

Regular price Rs. 200.00
Regular price Sale price Rs. 200.00
Sale Sold out
Shipping calculated at checkout.

"நான் இந்துவாக இறக்கப் போவதில்லை" என்று 1926 இல் பெரியார் உறுதி ஏற்று அவ்வாறே வாழ்ந்தும் காட்டினார். இந்தத் தலைப்பில் பெரியாருடைய 22 கட்டுரைகளைத் தொகுத்து, பெரியார் பிறந்த நாளில் - 'தலித் முரசு' மற்றும் 'காட்டாறு' இணைந்து - நூலாக வெளியாகிறது.

View full details