கல்லிலும், முள்ளிலும், கட்டாந்தரையிலும் அடித்து "அவுட்” (Out) ஆகாமல் பந்து, (Goal) கோலுக்குள் நுழைந் திட வேண்டும். (Goal) கோல் இல்லாமல் பந்தாடுவதில் மட்டும் திறமையைக் காட்டிப் பயனில்லை. வெற்றி தோல்விகள் இயற்கைதான் எனினும் விடா முயற்சியும் கொள்கை உறுதி பும் ஓயா உழைப்பும் தேவை.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தலைப்பு | Nenjukku Neethi Part 2, Kalaignar Karunanidhi |
---|---|
எழுத்தாளர் | கலைஞர் கருணாநிதி |
பதிப்பாளர் | திருமகள் நிலையம் |
பக்கங்கள் | 586 |
பதிப்பு | 12 வது பதிப்பு - 2020 |
அட்டை | தடிமனான அட்டை |