'நினைவு அலைகள்' மூன்று பகுதிகளையும் அச்சிட்ட நாவல் ஆர்ட் அச்சக உரிமையாளர் கவிஞர் நாரா. நாச்சியப்பன் அவர்களுக்கு மிக நன்றி உடையேன்.
'நினைவு அலைகள்' மூன்றாம் பகுதியினைத் தொடரி கட்டுரைகளாகச் 'சத்திய கங்கை' எழுதுகையில், சில கட்டுரை களை நான் சொல்லச் சொல்ல எழுதி உதவி புரிந்த கவிஞர் திரு. முருகு சரணன், திரு. கோ. வேதநாயகம் ஆகியோருக்கு நன்றி உடையேன்.
'நினைவு அலைகள்' எல்லாப் பகுதி களையும் தொகுத்து, வகுத்து, பிழை திருத்தி வெளியிட துணை நிற்கும் பேராசிரியர் திரு. தி.வ. மெய்கண்டார் அவர்களுக்கு மிகக் கடமைப்பட்டுள்ளேன்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தலைப்பு | Ninaivu Alaigal - Than Varalaaru 3 |
---|---|
எழுத்தாளர் | நெ.து.சுந்தரவடிவேலு |
பதிப்பாளர் | தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் |
பக்கங்கள் | 816 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2010 |
அட்டை | காகித அட்டை |