மத்தியில் உண்மையான கூட்டாட்சி இலங்கிட வேண்டுமானால் மாநிலங்கள் சுயாட்சித் தன்மை பெற்று விளங்கிட வேண்டும் என்பதுதான் பொருத்தமானதாகும். மண்டபத்தின் மேற்பகுதியில் பளு அனைத்தையும் வைத்து விட்டு, பலமற்ற தூண்களை மண்டபத்தைத் தாங்குவதற்காக அமைப்பது கேலிக்குரிய ஒன்று. இன்றுள்ள மத்திய அமைப்பும் மாநில அமைப்பும் இந்த நிலையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தலைப்பு | Oru Manithan Oru Iyakkam (Kalaignar Karunanidhi 1924-2018) |
---|---|
எழுத்தாளர் | பல்வேறு எழுத்தாளர்கள் |
பதிப்பாளர் | The Hindu |
பக்கங்கள் | 190 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2019 |
அட்டை | காகித அட்டை |