"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதைப் பற்றியும், இயற்கை வளம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பழங்குடிகளை இடம்பெயரச் செய்து, இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதைப் பற்றியும், சுரண்டலை எதிர்த்து நிற்கும் நாடுகளின் ஒமர் டோரிஜோஸ் போன்ற தலைவர்களும், பொருளாதார அடியாள்கள் தோல்வியுற்ற ஈராக் போன்ற நாடுகள் அழிக்கப்பட்டதைப் பற்றியும் கூறுகிறது.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்(பாரதி புத்தகாலயம்)
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்(பாரதி புத்தகாலயம்) - முன்னுரை
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்(பாரதி புத்தகாலயம்) - பொருளடக்கம்
தலைப்பு | Oru Porulaathaara Adiyaalin Opputhal Vaakkumoolam, John Perkins (Bharathi Puththakaalayam) |
---|---|
எழுத்தாளர் | ஜான் பெர்கின்ஸ் |
பதிப்பாளர் | Bharathi Puthagalayam |
பக்கங்கள் | 304 |
பதிப்பு | 13வது பதிப்பு - 2021 |
அட்டை | காகித அட்டை |