''என்றுமே வருங்காலக் கடனாளிகள் பலரைத் தங்களுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வங்கியாளர்கள் பணியாக இருக்கிறது. 'நாளை எனற ஒன்று கிடையாது' எனற சிந்தனையை எங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் விதைக்க முயற்சி செய்தோம். எனவே கடன் வாங்கி அதில் பெரிய வீடு, ஆடம்பர வாகனம் என அனைத்தையும் வாங்கி அனுபவிக்குமாறு கூறுவோம்...
'நல்ல வாழ்க்கை' அமையப் பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நாம் அனைவரும் நம்புகிறோம். அது கடன் எனும் புதைகுழியில் நம்மை நாமே புதைத்துக்கொள்வது உட்பட''.
நன்றி:https://www.panuval.com/
Short Description | Oru Porulaathaara Adiyaalin Vaakku Moolam Part - 2, John Perkins |
---|---|
Author | John Perkins |
Publisher | Vidiyal |
Pages | 168 |
Edition | Second Edition - 2019 |
Cover | Paperback |