Skip to product information
1 of 2

பாரதி புத்தகாலயம்

பணமதிப்பு நீக்கம்: ஏன், எப்படி, எதற்காக?

பணமதிப்பு நீக்கம்: ஏன், எப்படி, எதற்காக?

Regular price Rs. 160.00
Regular price Sale price Rs. 160.00
Sale Sold out
Shipping calculated at checkout.

பணமதிப்பு நீக்கம்: ஏன், எப்படி, எதற்காக?

 

பிரதமர் மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையும் கருப்புப்பண ஒழிப்பும் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பணம் மாற்றுவதில் சிக்கல் ஏன் வந்தது?, இந்தியாவில் பணம்: கருப்புப் பணமும் கள்ளப் பணமும் ஒன்றா?, முனைவர் இராம. சீனுவாசன் பண மதிப்பு நீக்கம் -ஒரு சுருக்கமான குறிப்பு, முனைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் பணமதிப்பிழப்பு: விதியா? சதியா?, முனைவர் ந. பிரசன்னா இந்தியாவில் பணமில்லாப் பொருளாதாரம் சாத்தியமா? ஓர் அலசல், பேரா.பு. ரவி பணமதிப்பு குறைத்தல்: நியாயங்கள், நோக்கங்கள், விளைவுகள், பேரா.க. ஜோதி சிவஞானம் தேனீக்கள் வெட்டுக்கிளிகளாக்கப்படும் போது: கருப்புப் பணமும் கள்ள தேசமும் முனைவர் இரா. பவணந்தி வேம்புலு பணமில்லாப் பொருளாதாரம் அடித்தட்டு மக்களுக்கு என்ன தரப்போகிறது, முனைவர் கமலா இராப்சன் பண மதிப்பு நீக்கமும் அமைப்பு சாராப் பொருளாதார அமைப்புகளில் ஏற்படும் தாக்கமும், முனைவர் தார்சிஸ் ஆல்பின் பணமதிப்பு நீக்கமும், பொருளாதார பாதிப்புகளும், முனைவர் விஜயபாஸ்கர் பணமற்ற பரிவர்த்தனை அந்தரங்கம் வரை நுழையும், முனைவர் கோ. ரகுபதி முறைசாராப் பொருளாதாரமும் பணமதிப்புநீக்கமும், முனைவர் வே. சிவசங்கர் பணமதிப்பு நீக்கமும் இந்திய வேளாண்மையும், முனைவர் நா. மணி பணமதிப்பு நீக்கமும் காகிதப் பண ஒழிப்பும் : நேர்மையில்லா வலிமை கொடுங்கோன்மை, முனைவர்கள் சௌ.புஷ்பராஜ், சீ.பழனி உயர்மதிப்பு பணத்தாள் நீக்கம் – ஏற்புடையதா? முனைவர் மு. ஜெயக்குமார் கார்ப்பொரேட் மோடியின் ஜன்துன்(பம்) திட்டம், முனைவர் மா.சிவகுமார் பணமதிப்பு நீக்கம் இந்திய வங்கித்துறையை எப்படி சீரழிக்கிறது? தே. தாமஸ் பிராங்கோ, ராஜேந்திர தேவ் இனிமேல் பணத்தைச் சேமிக்க வங்கிக்குக் கொடுக்க வேண்டும் வட்டி, அருண்குமார் பணமதிப்பு நீக்கம்: தேவை ஒரு விவாதம், முனைவர். ம வ சீனிவாசன் கருப்புப் பணம் மீதான ஒரு வெள்ளை அறிக்கை பேரா. ஜா.அ. அருள்செல்லக்குமார்

View full details