Skip to product information
1 of 1

பாரதி புத்தகாலயம்

பெண்மை என்றொரு கற்பிதம்

பெண்மை என்றொரு கற்பிதம்

Regular price Rs. 60.00
Regular price Sale price Rs. 60.00
Sale Sold out
Shipping calculated at checkout.

பெண்மை என்றால் என்ன? ஆண்மை என்றால் என்ன?ஆண்மை - பெண்மை என்பதெல்லாம் இயற்கையில்வந்தவையா? நாகரிக சமூகமாக மனிதன் 'வாழத்தொடங்கிய பின் கட்டமைக்கப்பட்டவையா? பெண்மையின் லட்சணங்களாக நம் பொதுப்புத்தியில் 'உறைந்து கிடப்பவற்றில் எவையெல்லாம் உயிரியல் | ரீதியானவை. எவையெல்லாம் பண்பாட்டுத்தொழிற்சாலைகளால் நம் மனங்களில் அழுத்தி ஊன்றப்பட்டவை? ஆகக் கடைசியில் பெண்மை என்று| ஒன்று இருக்கத்தான் செய்கிறதாபெண்மை மட்டுமல்ல. ஆண்மையும் கற்பிதம்தான். பொய்தான் என்று வாதாடுகிறது. ஆண் உண்டு. ஆண்மை | பொய். பெண் உண்டு - பெண்மை பொய் என வலுவாக | 'பேசுகிறது. ஒரு பொய்யின் மீது கட்டமைக்கப்பட்ட இந்த ஆணாதிக்க சமூகம் இற்று விழும் கனவை முன் வைத்து | 'வாதாடும் இப்புத்தகம் ஆண் எடுத்துக்கொண்டுள்ள 1 ' கட்டற்ற சுதந்திரம் பெண்ணின் உடம்பின் மீது - அவள் அடிமைப்பட்ட வரலாற்றின் மீது - கட்டி எழுப்பப்பட்டுள்ளது என்கிறது. அதைப் பெண் இன்று உணரத்தொடங்கியுள்ளதை - அவள் கோபத்துடன் எல்லாவற்றையும் பார்க்கத்தொடங்கி,விட்டதை ஆண் இன்னும் உணரவில்லை என்று குற்றம் சாட்டுகிறது.

View full details