பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் வேறு வேறு; அம்பேத்கரை பெரியாருடன் ஒப்பிட முடியாது என்று கொக்கரிக்கும் இந்துத்துவ கும்பலின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்து, இந்த சமூகத்தின் சகல கேட்டிற்கும் காரணம் இந்து மதமே! அதை ஒழிப்பதே தங்கள் வாழ்நாள் கடமை என்று பிரகடனப்படுத்தி ஒரே நேர்கோட்டில் பணியாற்றிய இணையற்ற இரு போராளிகள் இவர்கள் என்பதை அடையாளம் காட்டுகிறது இந்நூல்.
மூன்று தொகுதிகள். மொத்தம் 1200 பக்கங்கள்!
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தலைப்பு | மூன்று தொகுதிகள். மொத்தம் 1200 பக்கங்கள்! |
---|---|
எழுத்தாளர் | பெரியார், அம்பேத்கர் |
பதிப்பாளர் | தந்தை பெரியார் திராவிடர் கழகம் |
பக்கங்கள் | 1250 |
பதிப்பு | No |
அட்டை | காகித அட்டை |