0Item(s)

You have no items in your shopping cart.

Product was successfully added to your shopping cart.

பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (தொகுப்பு)

Quick Overview

பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (தொகுப்பு)
எழுத்தாளர்: வெ.ஆனைமுத்து
பதிப்பாளர்: MPP Katchi
எடை: 14.000 kg
₹6,500.00

Availability: In stock

Details

திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு, 01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளியிடப்பெற்றது. அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன. பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை பெரியார் பல காலம் எழுதியும் பேசியும் வந்த செய்திகள் உரிய வகையில் தொகுக்கப்பட்டு 2010 பிப்பரவரியில் வெளியிடப்பட்டன.

20 தொகுதிகளைக் (20 Volumes)கொண்டது. 100 பக்கங்கள் முதல் 675 பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக மொத்தம் 9000 பக்கங்களைக் கொண்டுள்ளது.

பெயர்க்குறிப்பு அடைவு, சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி, இன்றியமையாத அடிக்குறிப்புகள் தரப்பெற்றுள்ளன. நூலை வெளியிடுவோர் பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளையினர் ஆவர்.

Additional Information

தலைப்பு பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் (தொகுப்பு)
எழுத்தாளர் வெ.ஆனைமுத்து
பதிப்பாளர் MPP Katchi
பக்கங்கள் 9000
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2010
அட்டை தடிமனான அட்டை

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.

  1. Be the first to review this product

Write Your Own Review

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Value
Price