இதுமொழிப் போராட்டம் மட்டுமல்ல. கலைப் போராட்டம், கலாச்சாரப் போராட்டம், மானாபிமானப் போராட்டம் என்றுகூட சொல்லுவேன். இது உரிமை வேட்கைப் போராட்டமாகும். இப்போராட்டத்தின் போது எந்த ஒரு திராவிடனாலும், எந்த ஒரு உண்மைத் தமிழ் மகனாலும் தூங்கிக் கொண்டிருக்க முடியாது.
- தந்தை பெரியார் (பக்கம் 32-33)
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
பெரியார் கொட்டிய போர் முரசு - பொருளடக்கம்
தலைப்பு | Periyar Kottiya Por Murasu, Ki.Veeramani |
---|---|
எழுத்தாளர் | கி.வீரமணி |
பதிப்பாளர் | திராவிடர் கழகம் |
பக்கங்கள் | 172 |
பதிப்பு | இரண்டாம் பதிப்பு - 2017 |
அட்டை | காகித அட்டை |