உண்மையிலேயே திரு. காந்தியவர்கள் உயிர் விடுவதாகயிருந்தாலும்., அதற்குப் பயந்து கொண்டு தீண்டாதாருக்கு அளித்திருக்கும் தனித்தொகுதி அமைப்பு மாற்றப்படுமானால், அது ஒரு மனிதரைக் காப்பாற்ற வேண்டி, ஏழுகோடி மனிதர்களைப் பலிகொடுப்பதாகத்தான் முடியும் என்றுதான் உறுதியாக நாம் கூறுவோம்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தலைப்பு | Periyarum Punaa Oppanthamum, Periyar |
---|---|
எழுத்தாளர் | பெரியார் |
பதிப்பாளர் | காட்டாறு |
பக்கங்கள் | 152 |
பதிப்பு | இரண்டாம் பதிப்பு - 2019 |
அட்டை | காகித அட்டை |