0Item(s)

You have no items in your shopping cart.

Product was successfully added to your shopping cart.

பொறிகள்

Quick Overview

Porigal

நாட்டின் நடப்புகளையும், சமூக அநீதி களையும் விமர்சித்து கூறும் நூல்
பதிப்பாளர்: கதிரொளி பதிப்பகம்
எடை: 0.230 kg
₹125.00

Availability: In stock

Only 4 left

Details

lபொருளடக்கம் -

1. கோபாலகிருஷ்ண காந்தியும், கோட்சே கும்பலின் புதிய அடிமைகளும்

2.வெள்ளையனே வெளியேறு - 75 ஆண்டுகள்

3. கடவுள் மனிதர்களும் வன்முறைக் கொட்டங்களும் முடங்கிப் போன மோடி - அரியானா அரசுகளும்

4.தமிழக வரலாற்றில் ஒரு கொத்தடிமை அரசு

5.மயிலாடுதுறையில் கழிவுக் குட்டையில் பாவம் தொலைக்கும் “மாமலர் நீராடும் விழா” மகா புஷ்கர்

6.சரக்கு, சேவைவரி யாருக்குச் சுமை?

7. (cobra effect).

8. பேராசிரியர் தலைமையில் நூல் வெளியிட்டு விழாவும் அலைமோதிய எண்ணங்களும்

9. இந்தியா குடியரசா?

10. தொலைநோக்குப் பார்வை கொண்ட பேரறிஞர் அண்ணாவும் ஆசிரியர் வீரமணியாரின் கருத்துரையும் தாமரை விருதும் நாகசாமியும்

12. சூறையாடப்படும் பொதுத்துறை வங்கிகள்

13. அறிஞர் அண்ணாவும், ஆசை தம்பியும்

14. என்று தணியும் இந்த சாதிவெறி?

15. இந்திய பெரு முதலாளிகள்: தடையற்றப் பொருளாதாரச் சுரண்டலும், தடையில்லாத் தப்பி ஓடுதலும் 16. சாயாத கோபுரங்கள் சரியாதக் கொள்கைகள்

17. அண்ணல் அம்பேத்கர் தந்த எச்சரிக்கை 18. நீதிதேவன் மயக்கம்

19. ஒன்றிய அரசும் நீட் தேர்வு குழப்பங்களும்

20. இந்தியைப் போற்ற மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் ஒன்றிய அரசு

21. பொய்யை மெய்யாக்கும் முயற்சி

22. நாவலர் நெடுஞ்செழியனார்-99

23. பெரியவர் சங்கரய்யா - 97

24. “நாயும் பிழைக்குமோ இந்தப் பிழைப்பு'' எனப் பாடிய வரிகள் இன்றும் உண்மையாகிறதே முதலாளிகளின் கோயில் திருட்டு விளையாட்டுகள்

25. சிறந்த உயர்ந்த தலைவர் வாஜ்யாய்

26. அரசியலில் அறம் போற்றிய அறிஞர்

27. மானுட போராளி தந்தை பெரியார் 140

28. விடுதலைப் போராளி மக்கள் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் 116

29. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

30. தமிழ்நாடு 50 ஆண்டுகள்

31. செவ்வாய் “தோஷமும்” செவ்வாய் கோளும்

32. ஆசிரியர் வீரமணியார் 86

33. அண்ண ன் மதியழகன் 93 34. பேராசிரியர்

க.அன்பழகனார் 98 35. பந்தை அடிக்க அடிக்க மேல் நோக்கியே பாயும் 36. எளிமையின் ஏந்தல் தோழர் நல்லகண்ணு 94 37. சத்துணவாகவே இருக்கவேண்டும்

38. இந்து மதத்தின் புதிர்கள் 39. மாவீரர்களைப் போற்றிய மாவீரர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் 40. தெலுங்கானாவில் மாநிலங்களுக்கான உரிமை முழக்கம்

41. எல்லா மாநிலங்களுக்கும் முழு உரிமை அளிக்கிற புதுக் கூட்டாட்சியியல் அரசமைப்புச் சட்டமே இந்திய ஒற்றுமையைப் பாதுகாக்கும்

42. கலைஞர் காட்டிய பெருந்தகைமை 117 120 12 124 126 129 133 136

43. போரும் பொருளாதாரமும்

44. திராவிட இயக்கத்தின் அரிமா சேப்பாக்கம் ஏ.கே.ஜெகதீசன் 90

45. ஊர் கெட்டா நாடு கெடும் 46. 1939வும் 2019வும் பெரியாரும் அண்ணாவும் திராவிட இயக்கமும்

47. 1945ம் 2019ம் பெரியாரும் அண்ணாவும் திராவிட இயக்கமும்

48. சங்கல்பப் பத்திரமா? சங்காத்தமா? 49. ஜாலியன் வாலாபாக் படுகொலைகள்

50. இந்தியாவில் எது உண்மையான பொருளாதாரக் காரணி? அறிஞர் அம்பேத்கர் சொல்லும் விளக்கம்

51. சிங்கள ஏகாதிபத்தியம் தன் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளுமா?

52. ஜமதக்னி 116 கடவுள் எண்ண மும் மதமும்

53. மனிதனைக் காணவில்லை

54. நிழல் போர் தேவையா?

55. அக்பர் போற்றிய பன்முகத் தன்மையும் பாஜக ஆட்சியின் மதவெறி நிலையும்

56. மானுடம் போற்றிய புத்தர் 2502

57. 1971 - 2019 ஆண்டு தேர்தல்களும் மக்களும்

58. இயங்கியல் பொருள் நிலைக் கருத்துருவும் மதவாத அரசியலும்

59. மனமும் குணமும் மாறவே மாறாது

60. பொருளாதார வீழ்ச்சி

61. கலைஞர் 96 இந்தியைத் திணிக்கவில்லையா?

63. நீட் தேர்வு வேண்டாம்! 64. தமிழ்நாடு தனிநாடா 

Additional Information

தலைப்பு Porigal நாட்டின் நடப்புகளையும், சமூக அநீதி களையும் விமர்சித்து கூறும் நூல்
எழுத்தாளர் பேராசிரியர் மு.நாகநாதன்
பதிப்பாளர் கதிரொளி பதிப்பகம்
பக்கங்கள் 181
பதிப்பு முதற் பதிப்பு - ஏப்ரல் 2022
அட்டை காகித அட்டை

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.

  1. Be the first to review this product

Write Your Own Review

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Value
Price