0Item(s)

You have no items in your shopping cart.

Product was successfully added to your shopping cart.

புரோகிதம்-சோதிடம்-மாந்திரிகப் பித்தலாட்டங்கள்

Quick Overview

Prokitham-Jothidam-Maanthirika Piththalattam
எழுத்தாளர்: டாக்டர் கோவூர்
எடை: 0.415 kg
₹300.00

Availability: In stock

Only 2 left

Details

பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பின் முழுப் பயனையும் அடையாதிருக்கவே கடவுள், மதம் போன்ற கருத்துகள் உழைக்காத சிலரால் உருவாக்கப்பட்டன என்பதை அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். உழைக்காத இந்தச் சிலரின் கூட்டமானது மக்களைப் பயப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தொடர்ந்து முயற்சித்து அதில் வெற்றி கண்டு வருகிறது. இவர்களுக்கு கடவுள், மதம் சார்ந்த கருத்துகளைப் பலப்படுத்திக் கொள்ள கூடுதலாகப் பேய், பிசாசு, ஆவி, பில்லிசூனியம், கைரேகை, ராசிபலன் போன்ற துணைக் கருத்துகளும் தேவைப்பட்டன.

டாக்டர் கோவூர் அவர்கள் தந்தை பெரியார், சிந்தனையாளர் சிங்காரவேலர் காலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தமது வாழ்நாள் பணியாக மூடநம்பிக்கை கருத்துகளை எதிர்த்துப் போராடியவர்

இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் தமது கருத்துக்கு ஆதரவானவர்களோடு இணைந்து செயல்பட்டு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். எனவே அவரது கருத்துகள் அடங்கிய இரண்டு நூல்களை எமது அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது.
டாக்டர் கோவூர் அவர்களின் அனைத்துக் கட்டுரைகளும் (திரும்பக் கூறல் தவிர) இத்தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் வாசகர்களின் புரிதலுக்காக நூல்களின் தலைப்பு உள்ளடக்கத்திற்கேற்ப வைக்கப்பட்டுள்ளது.

- பதிப்பகத்தார்

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

புரோகிதம்-ஜோதிடம்-மாந்திரிகப் பித்தலாட்டங்கள்

புரோகிதம்-ஜோதிடம்-மாந்திரிகப் பித்தலாட்டங்கள் - பொருளடக்கம்

Additional Information

தலைப்பு Prokitham-Jothidam-Maanthirika Piththalattam
எழுத்தாளர் டாக்டர் கோவூர்
பதிப்பாளர் அலைகள் வெளியீட்டகம்
பக்கங்கள் 408
பதிப்பு முதற் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.

  1. Be the first to review this product

Write Your Own Review

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Value
Price