புதிய கல்விக்கொள்கையா? நவீன குலக்கல்வித் திட்டமா?
புதிய கல்விக்கொள்கையா? நவீன குலக்கல்வித் திட்டமா?
Regular price
Rs. 20.00
Regular price
Sale price
Rs. 20.00
Unit price
/
per
புதிய கல்விக்கொள்கையா? நவீன குலக்கல்வித் திட்டமா?
இந்நூலில் உள்ள கட்டுரைகளில் தமிழ்க் கல்வெட்டு சான்றாதாரங்களைப் புதிய நோக்கில் அணுகி ஆராய்ந்துள்ளார். கல்வெட்டுகளை வழக்காறுகளாக அணுகி ஆராய்ந்து அதன் வழியாக சமூக வரலாற்றை வெளிக்கொணரும் முறையியல் ஒன்று, இந்நூல் கட்டுரைகளில் முனைப்பு பெறுகின்றது. அத்துடன் இந்நூல் ஆய்வுக் கட்டுரைகளில் வாயிலாக எடுத்துரைக்கப்படும் முடிவுகள் இடைக்காலத் தமிழ் சமூகத்தில் வைதீகக் கருத்து நிலையின் உருப்பெருக்கம், சாதி உருவாக்கம் பற்றிய பல புதிய தெளிவுகளை வழங்குகின்றன..