அய்யா தொ.ப அவர்களின் சீரிய ஆராய்ச்சியின் பலனாக தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கிடைக்கப்பெற்ற வரலாற்றுக் கொடையாகவே சமயங்களின் அரசியல்' என்ற இந்த நூலைப் பார்க்கிறோம். இதை உங்கள் புத்தக சேகரத்திற்கு கொண்டு சேர்க்கும் சிறு பணியைச் செய்வதில் பதிப்பாளர்களாக பெருமகிழ்ச்சி அடைகிறோம்!
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
தலைப்பு | Samayangalin Arasiyal, Tho.Paramasivam |
---|---|
எழுத்தாளர் | Tho.Paramasivan |
பதிப்பாளர் | Vanavil Puthakalayam |
பக்கங்கள் | 152 |
பதிப்பு | இரண்டாவது பதிப்பு - 2021 |
அட்டை | காகித அட்டை |