அன்பான வாசகரே,
பெரியாரியல் தொடர்பான, அச்சிலுள்ள அனைத்து நூல்களையும் எங்கள் தளத்தில் விற்பனைக்கு வைக்கும் நோக்கில் இத்தளம் இயங்கி வருவதை, நீங்கள் அறிந்திருப்பீர்கள்! எங்கள் தளத்தில் இல்லாத பல நூல்கள், தனிநபராகவோ அல்லது குழுவாகவோ வெளியிடப்பட்டிருக்கலாம். தற்போது அச்சில் இருக்கும் அத்தகைய நூல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு அனுப்பிவையுங்கள். அவற்றை உடனே எங்கள் தளத்தில் விற்பனைக்கு வைக்க முயற்சி செய்கிறோம். உங்களது புத்தகப் பரிந்துரைகள், இந்தியா முழுக்க மட்டுமல்லாமல், உலகிலுள்ள அனைவரும் அந்நூலினை வாங்கிப் படிக்க உதவி செய்யும்.
தகவல்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : periyarbooks.in@gmail.com