Skip to product information
1 of 2

Thiruvalluvar Pothaga Illam

தமிழும் சமக்கிருதமும்

தமிழும் சமக்கிருதமும்

Regular price Rs. 100.00
Regular price Sale price Rs. 100.00
Sale Sold out
Shipping calculated at checkout.

இந்நூலை எழுதியுள்ள தோழர் தேவ.பேரின்பன் ஆழ்ந்த மார்க்சிய கல்வி ஞானம் பெற்றவர். நடுநிலை பிறழா ஆய்வாளர். சமூக விஞ்ஞானம் எனும் ஆய்விதழின் நெடுங்காலப் பொறுப்பாசிரியர். அடுக்கடுக்கான வாதங்கள்,ஆணித்தரமான கருத்துகள், சந்தேகத்திற்கு இடமளிக்காத சான்றுகள் கொண்டு எல்லோரும் ஏற்கும் தமிழ் நடையில் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார். பதினோரு ஆய்வுத் தலைப்புகளில் நாகசாமியின் நூலை மிக நாகரீகமான சொல்லாடலின் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

View full details