Skip to product information
1 of 2

ஈரோடை வெளியீடு

தமிழ்வழிப் பள்ளி தேடிய ஓர் அப்பாவின் அனுபவம்!

தமிழ்வழிப் பள்ளி தேடிய ஓர் அப்பாவின் அனுபவம்!

Regular price Rs. 30.00
Regular price Sale price Rs. 30.00
Sale Sold out
Shipping calculated at checkout.
தமிழ்நாட்டில் தமிழ்வழிப் பள்ளிகள், அதாவது தமிழ் மீடியம் பள்ளிகள் அழிந்து வருகின்றன. குறிப்பாகச் சென்னையில் தமிழ்வழிப் பள்ளிகளே, தமிழ் மீடியம் பள்ளிகளே இல்லை என்ற நிலைமை உள்ளது. இந்த நூலின் ஆசிரியர் நலங்கிள்ளி ஓர் அப்பாவாக அவரது இரு மகள்களுக்குத் தமிழ் வழிப் பள்ளி, தமிழ் மீடியம் பள்ளி தேடி அலைகிறார். எந்தப் பள்ளிகுக்குச் சென்றாலும் தமிழ்வழி, தமிழ் மீடியம் வகுப்பு இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. அவர் விடாமல் பள்ளிக்கூடம் பள்ளிக் கூடமாகத் தேடினார். இருந்தாலும் நலங்கிள்ளி அவர்களுக்கு தமிழ்வழிப் பள்ளி கிடைக்காத நிலைமை. இந்த நிலைமையில் நலங்கிள்ளி எப்படி அவரது மகள் ஈரோடை, பறை இருவரையும் தமிழ் மீடியம் பள்ளியில், தமிழ்வழிப் பள்ளியில் சேர்த்தார் என்பதே இந்த நூலின் கதை.
View full details