Skip to product information
1 of 2

திராவிடர் கழகம்

உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)

உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)

Regular price Rs. 110.00
Regular price Sale price Rs. 110.00
Sale Sold out
Shipping calculated at checkout.
இந்நூல் ஆதாம்- ஏவாள் கதை காப்பியடிக்கப்பட்ட கதை என்பதையும், வெளிநாட்டு  பகுத்தறிவாளர்கள் சிலர் மதத்தை  எதிர்ப்பவர்களாகவும், சிலர் மத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களாகவும் இருந்தார்கள் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளும், பைபிளில் லிங்க வணக்கம், திருடர்களின் – வேசிகளின் புகலிடம் கோயில், பூரி ஜெகன்னாதரும், கிறிஸ்தவ மதமும், கன்னி மடங்கள், விபச்சார விடுதிகளா? புத்த கடைகளிட்ல பாவ மன்னிப்பு சீட்டு விற்பனை போன்ற 86 தலைப்புகளை கொண்ட ஒரு சிறப்பான நூலாகும்.


View full details