Skip to product information
1 of 4

அடையாளம்

உணர்வும் உருவமும்

உணர்வும் உருவமும்

Regular price Rs. 90.00
Regular price Sale price Rs. 90.00
Sale Sold out
Shipping calculated at checkout.

தமிழில் அரவாணியரைப் பற்றி வெளிவரும் முதல் நூல் இது என்பது மட்டுமல்ல, அரவாணி ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் முதல் நூல் என்பதும் முக்கியமானது. இந்நூல் அரவாணியர் மீதான இரக்கத்தைக் கோரவில்லை; பரிதாபத்தை வெளிப்படுத்தச் சொல்லவில்லை. இரக்கமும் பரிதாபமும் பெற்றுப் புலம்பல்களாகத் தேய்ந்து - போவதைத் தவிர வேறென்ன விதத்தில் பயன்படக் கூடும்? அரவாணியரைப் புரிந்துகொள்ள இந்நூல் கோருகிறது.'

View full details