0Item(s)

You have no items in your shopping cart.

Product was successfully added to your shopping cart.

உங்கள் மனிதம் ஜாதியற்றதா?

Quick Overview

Ungal Manitham Jaathiyatrathaa?, Jeyarani
எழுத்தாளர்: Jeyarani
பதிப்பாளர்: Ethir Veliyeedu
எடை: 0.255 kg
₹220.00

Availability: In stock

Only 1 left

Details

சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது. பிறப்பு அடையாளங்களைக் கடந்து ஒவ்வொருவருக்குமானஅடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. நன்மக்களாக அதை மதித்து, சகோதரத்துவத்துடன் நடப்பதைத்தவிர, உண்மையான தேசப்பற்று வேறு என்னவாக இருக்கமுடியும்? இதைப் பற்றி பேசும் புத்தகமாக அமைந்துள்ளது.

நன்றி:https://www.facebook.com/noolulagamdotcom/

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

உங்கள் மனிதம் ஜாதியற்றதா?

உங்கள் மனிதம் ஜாதியற்றதா? - அணிந்துரை

உங்கள் மனிதம் ஜாதியற்றதா? - உள்ளே

Additional Information

தலைப்பு Ungal Manitham Jaathiyatrathaa?, Jeyarani
எழுத்தாளர் Jeyarani
பதிப்பாளர் Ethir Veliyeedu
பக்கங்கள் 213
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை

Product Tags

Use spaces to separate tags. Use single quotes (') for phrases.

  1. Be the first to review this product

Write Your Own Review

How do you rate this product? *

  1 star 2 stars 3 stars 4 stars 5 stars
Quality
Value
Price