Skip to product information
1 of 1

திராவிடர் கழகம்

கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு (நூல் வரிசை -3/25)

கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு (நூல் வரிசை -3/25)

Regular price Rs. 10.00
Regular price Sale price Rs. 10.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.

பெரியபுராணத்தில் சிவபெருமான் பெருமைகள் எப்படி இருக்கின்றனவோ, அவர் எப்படி பக்தர்களிடம் நடந்து கொண்டாரோ, எப்படி பக்தர்களைச் சோதித்தாரோ அது போலவே பக்த லீலாமிர்தத்திலும் மகாவிஷ்னுவின் சங்கதிகளும் விளங்குகின்றன. பெரியபுராணத்தில் 63 நாயன்மார்கள் இருந்தால் பக்த லீலாமிர்தத்தில் 82 பக்தர்கள் பெயர்கள் இருக்கின்றன.

View full details